தாவரவியல் வினா – விடைகள்
41.உயிர் தொழில் நுட்பவியல் என்பது
அ)உயிரியலின் பிரிவு
ஆ)உயிரி செயல்முறைகளை உள்ளடக்கியது
இ)வேளாண்மையில் புரட்சி ஏற்படுத்துகிறது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
42.தாவர மேம்பாடானது இந்த தொழில் நுட்பத்தை உள்ளடக்கியது
அ)கலப்பினமாக்கல்
ஆ)பன்மய பயிர் பெருக்கம்
இ)மரபு பொறியியல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
43.மரபுப் பொறியியல் இதை செய்வதில்லை
அ)தனிய சேமிப்பு உறுதி
ஆ)மரபு மாற்றம் செய்யப்ட்ட விதைகள்
இ)உயிரி உரங்கள்
ஈ)நோய் எதிர்ப்புப் பொருள்
விடை : அ)தனிய சேமிப்பு உறுதி
44.உணவுப் பதப்படுத்துவதில் உயிரித் தொழில் நுட்பத்தின் முக்கிய பயன்
அ)மரபணு மாற்றம்
ஆ)மரபணு இடமாற்றம்
இ)பதப்படுத்தப்பட்ட உணவுகளை மேம்படுத்துதல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
45.இவற்றில் சரியானது
அ)பிளான்டே – தாவர உலகம்
ஆ)கிரிப்பேடாகேம்ஸ் - பூவாத தாவரங்கள்
இ)பெனரோககேம்ஸ் - பூக்கும் தாவரங்கள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
46.இவற்றில் பூவாத தாவரங்கள் வகையை சேர்ந்தது
அ)பாசிகள்
ஆ)பிரயோபைட்டுகள்
இ)டெரிட்டோபைட்டுகள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
47.இவற்றில் சரியானது
அ)துண்டாதல் - ஸ்பைரோகைரா
ஆ)பாலிலா இன்பபெருக்கம் - ஸ்போர்கள்
இ)பால் இனப்பெருக்கம் - ஸ்பைரோகைரா
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
48.காராவின் பால் உறுப்பானது
அ)ஆந்த்ரிடியம்
ஆ)ஆர்க்கிகோனியம்
இ)பைகோஎரித்ரின்
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஈ)அ மற்றும் ஆ
49.உலகில் மிக வேகமாக வளரும் கடல் களை என அழைக்க்ப்படுவத
அ)பைகோசயனின்
ஆ)ப்யூகோஸாந்தின்
இ)கலிபோர்னியா கெல்ப்
ஈ)சர்காஸம்
விடை : இ)கலிபோர்னியா கெல்ப்
50.இவற்றில் நீலப்பச்சை பாசி வகை சேர்ந்தது
அ)ஆஸில்லடோரியா
ஆ)கிளாமிடோமோனஸ்
இ)சர்காஸம்
ஈ)பாலிசைபோனியா
விடை : அ)ஆஸில்லடோரியா
No comments:
Post a Comment