SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

44.அறிவியல் - எட்டாம் வகுப்பு

அறிவியல் - எட்டாம் வகுப்பு
181.ராடான் மற்றும் னொன் ஆகியவை எந்த நிலையில் உள்ளன
அ)நீர்மநிலையில்
ஆ)வாயு நிலையில்
இ)திண்ம நிலையில்
ஈ)இவை அனைத்தும்

விடை : ஆ)வாயு நிலையில்
182.அலோகங்கள்
அ)கடினமானவை
ஆ)பளபளப்பானவை
இ)மின்சாரத்தை கடத்தாது
ஈ)ஒலி எழுப்பும்
விடை : இ)மின்சாரத்தை கடத்தாது

183.புலவியில் உள்ள 20 விழுக்காடு ஆக்ஸிஜன்காட்டில் உருவாகிறது
அ)சகாரா
ஆ)அமேசான்
இ)தலைகோணம்
ஈ)சுந்தரவனம்
விடை : ஆ)அமேசான்

184.தனிமங்களுடைய குறியீட்டை ஆங்கில எழுத்துகளை பயன்படுத்தும் முறையை கொண்டு வந்தவர்
அ)ஆல்கெமிஸ்டின்
ஆ)ஜான்டால்டன்
இ)லவாய்ச்சியர்
ஈ)ஜான் ஜேகப் பெர்சிலியஸ்
விடை : ஈ)ஜான் ஜேகப் பெர்சிலியஸ்

185.ஃபெர்ரம் என்பது
அ)காப்பர்
ஆ)சில்வர்
இ)இரும்பு
ஈ)கோல்டு
விடை : இ)இரும்பு

186.உல்ஃபரம் என்பது
அ)டங்ஸ்டன்
ஆ)ஆண்டிமனி
இ)மெர்க்குரி
ஈ)சோடியம்
விடை : அ)டங்ஸ்டன்

187.மெர்குரியின் தனிம குறியீடு
அ)Cu
ஆ)Ag
இ)Hg
ஈ)Sb
விடை : இ)Hg

188.ஊதா நிறம் என்பதற்காக இந்த தனிமத்திற்கு பெயரிடப்பட்டது
அ)மெர்குரி
ஆ)நோபிலியம்
இ)அயோடின்
ஈ)யுரோபியம்
விடை : இ)அயோடின்

189.இவற்றில் சரியான கூற்று எது?
அ)நைட்ரஜன் +  ஹைட்ரஜன் - அம்மோனியா
ஆ)கார்பன் + ஆக்ஸிஜன் - கார்பன் டை ஆக்ஸைடு
இ)ஹைட்ரஜன் + ஆக்ஸிஜன் - கார்பன் டை ஆக்ஸைடு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

190.இவற்றில் சரியான கூற்று எது?
அ)ஒரு சேர்மம் ஒரு குறிப்பிட்ட உருகுநிலையை பெற்றிருக்கிறது
ஆ)ஒரு சேர்மம் ஒரு குறிப்பிட்ட கொதிநிலையை பெற்றிருக்கிறது
இ)அ மற்றும் ஆ
ஈ)அனைத்தும் தவறு
விடை : இ)அ மற்றும் ஆ



No comments:

Post a Comment