SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 16, 2016

44.தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டுவினை,வாக்கியங்களை கண்டெழுதுதல்

தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டுவினை,வாக்கியங்களை கண்டெழுதுதல்
11.சேக்கிழார் பாடல் பாடினார் எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : இ)செய்வினை

12.சைவ சமயம் வளர்ந்தது எவ்வகை வாக்கியம் ?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : அ)தன்வினை

13.உலகம் சிவனால் உண்டாக்கப்பட்டது எவ்வகை வாக்கியம் ?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஈ)செயப்பாட்டுவினை

14.கீழ்கண்டவற்றில்  செயப்பாட்டுவினை வாக்கியத்தைக் காண்டறிக
அ)அரண்மனை மன்னரால் கட்டப் பட்டது
ஆ)மன்னர் கோட்டை கட்டினார்
இ)ராஜா கோட்டை கட்டினார்
ஈ)மன்னர் மனம் மிகழ்ந்தார்
விடை : அ)அரண்மனை மன்னரால் கட்டப் பட்டது

15.சோழன் குதிரையில் ஏறினார் எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்hட்டுவினை
விடை : இ)செய்வினை

16.பட்டம் கோமதியால் பெறப்பட்டது எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஈ)செயப்பாட்டுவினை

17.வாகனம் இயக்கினான் எவ்வகை வாக்கியம ?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஆ)பிறவினை

18.மாடுகளை மேய்ப்பித்தான் எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஆ)பிறவினை

19.கீழ்க்கண்டவற்றில் செயப்பாட்டுவினை வாக்கியத்தைக் கண்டறிக
அ)நாடகம் நடிகர்களால் நடத்தப்பட்டது
ஆ)நடிகர் நாடகத்தில் நடித்தார்
இ)வேலன் வள்ளியை மணந்தார்
ஈ)வண்டு தேன் குடித்தது
விடை : அ)நாடகம் நடிகர்களால் நடத்தப்பட்டது

20.குளம் வெட்டுவித்தான் எவ்வகை வாக்கியம் ?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவிணை
விடை : ஆ)பிறவினை



No comments:

Post a Comment