SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

43.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.கொல்க என்பதன் வேர்ச்சொல்
அ)வெல்
ஆ)கொல்
இ)சொல்
ஈ)செல்
விடை : ஆ)கொல்
82.பாய்ந்தார் வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க
அ)பாய்
ஆ)பாய்ந்து
இ)பாய்தல்
ஈ)பாய்ந்த
விடை : அ)பாய்
83.நேர்மை - வேர்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)நேர்
ஆ)நேர்மையானது
இ)நேர்ச்சி
ஈ)நேர்வு
விடை : அ)நேர்
84.மூ என்பதன் பொருள் தேர்க
அ)செம்மை
ஆ)இயலாமை
இ)மூப்பு
ஈ)வறுமை
விடை : இ)மூப்பு
85.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க : 'கொட்டான்"
அ)கெடு
ஆ)கேடு
இ)கெட்ட
ஈ)கெட்டு
விடை : அ)கெடு
86.வேர்ச்சொல்லைத் தேர்க : 'கண்டனர்"
அ)கண்
ஆ)கண்டு
இ)காண்
ஈ)கான்
விடை : இ)காண்
87.வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக 'கேள்"
அ)கேட்டல்
ஆ)கேட்டு
இ)கேள்வி
ஈ)கேட்டான்
விடை : ஈ)கேட்டான்
88.வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக: வா
அ)வந்த
ஆ)வந்து
இ)வருக
ஈ)வந்தான்
விடை : இ)வருக
89.'கோள்" என்பதன் தொழிற்பெயர் யாது?
அ)கேட்டவன்
ஆ)கேட்ட
இ)கெட்டு
ஈ)கெட்டல்
விடை : அ)கேட்டவன்
90.'வாழ்" என்பதன் தொழிற்பெயர் யாது?
அ)வாழ்ந்தது
ஆ)வாழ்ந்து
இ)வாழ்தல்
ஈ)வாழ்நத
விடை : இ)வாழ்தல்No comments:

Post a Comment