841. இந்திய – அமெரிக்க நடுகல் அணுசக்தி ஒப்பந்தம் செய்த நாள் எது?அக்டோபர் 11 -2008
842. முதலில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை ஏற்படுத்திய மாநிலம் எது?ராஜஸ்தான்
843. ராஜ்ய சபைக்கு இந்திய ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு?12
844. ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து எதைக் கூறுகிறது?தனி அரசியலமைப்பு
845. அலிகார் இயக்கத்தின் நிறுவனர் யார்?சையது அஹமது கான்
846. கூட்டாச்சி அரசாங்க அமைப்பில் அதிகாரங்கள் ஏவற்றுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளன?மத்திய மற்றும் மாநில அரசுகள்
847. இந்திய பிரதமர், எந்த நாட்டின் அரசியலமைப்பை போன்று அதிகாரங்களைப் பெற்றுள்ளார்?பிரிட்டன்
848. இந்திய – அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் எப்போது கையெழுத்திடப்பட்டது>அக்டோபர், 2008
849. கொலை செய்யப்பட்ட முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்.ஆபிரஹாம் லிங்கன்
850. பாகிஸ்தான் கடற்படை, குஜராத் கடற்கரையை கைப்பற்றிய முயற்சிக்கு என்ன பெயரிடப்பட்டது.ஆபரேஷன் துவராக, ஆபரேஷன் சோம்நாத்
851. ஆசியாவில் வாங்கப்படும் நோபல் பரிசுக்கான மற்று விருது எது?ரைட் லைவ்லி ஹுட் விருது
852. இந்திய ஹாக்கி அணி உலககோப்பையை வெல்லும்போது அதன் அணித்தலைவர் யார்?அஜித் பால் சிங்
853. உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளில் முதன் முதலில் ஹாட்-ரிக் விக்கெட்டுகள் எடுத்தவர் யார்?சேட்டன் ஷர்மா 1987 vs நியூசிலாந்து
854. இந்தியாவின் மிகப்பெரிய கால்வாய் எது?இந்திரா காந்தி தேசிய கால்வாய் – ராஜஸ்தான்
855. இந்திய ஹாக்கியின் தந்தை என அழைக்கபடுபவர் யார்?மேஜர் தியான் சந்த சிங்
856. வைரம் வெட்டி எடுக்கும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நகரம்?சூரத்
857. மேற்கு வங்காளத்தின் துயரம் என அழைக்கப்படும் ஆறு எது?தாமோதர் ஆறு
858. ஆஸ்கர் விருதுக்கு தமிழின் எந்த படம் முதன் முதலாக பரிந்துரை செய்யப்பட்டது?தெய்வ மகன் (1969)
859. இந்தியாவின் புவியியல் மையமாக எந்த நகரம் உள்ளது?நாக்பூர்.
860. முதன் முதலில் செல்போனை அறிமுகம் செய்த நிறுவனம் எது?மோட்டோரோலா (Motorola)
No comments:
Post a Comment