SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 1, 2016

43.tnpsc group 2 general tamil study material

741. # மலைபடுகடாம் என்னும் இலக்கியம் – கூத்தாற்றுப்படை
742. # முல்லைப்பாட்டைப் பாடியவர் – நப்பூதனார்.
743. # தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் – சிறுபாணாற்றுப்படை
744. # உலா நூல்களுள் மிகப் பழமையைனது – திருக்கைலாய ஞான உலா
745. # தூது இலக்கியத்திற்குரிய யாப்பு – கலிவெண்பா
746. # "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி" எனும் தொடர் அமைந்துள்ள பாடல் – புறப்பொருள் வெண்பாமாலை
747. # "இவள் என்று பிறந்தவள்" என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்" என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் – பாரதியார்.
748. # "விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்" இவ்வடி இடம்பெறும் நூல் – கார் நாற்பது.
749. # திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் – பொய்கையாழ்வார்
750. # தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் – தெ.பா.மீ
751. # 1 ஐத் தொடக்க எண்ணாகக் கொண்ட எண்ணிலடங்காத, எண்ணும் எண்களுக்கு இயல் எண்கள் என்று பெயர்.
752. # பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் – திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்.
753. # திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் – சமண சமயம்
754. # சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் – திருத்தக்கதேவர்
755. # அறிவு அற்றம் காக்கும் கருவி – முப்பால்
756. # செல்வம் சகடக் கால்போல் வரும் – நாலடியார்
757. # சிறு மாலை கொல்லுனர் போல வரும் – ஐந்திணை எழுபது
758. *. இந்தியாவில் மிக நீண்ட இரயில் பாதை - ஜம்மு தாவி - கன்னியாகுமரி - ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ்
759. *இந்தியாவில் மிக நீண்ட இரயில்வே சுரங்கம் எது ? கண்ட்லா மங்கிஹில் இடையிலான 2100 மீ சுரங்கம்
760. *. கறுப்பு விதவை எனப்படுவது - சிலந்திப்பூச்சி




No comments:

Post a Comment