841. * ஈகிள் என்ற நட்சத்திரம் சூரியனை விட 8 ஆயிரம் மடங்கு ரகாசமுடையது.
842. * மனித உடல் 60 சதவீதம் நீரால் ஆனது.
843. * காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்பு பட்டங்கள் பட்டுத் துணியால் செய்யப்பட்டன.
844. * மிகப்பெரிய விரிகுடாவான வங்காள விரிகுடாவின் நீளம் 2,250 மைல்கள்.
845. * ஸ்ரீவெங்கடேஸ்வரா தேசியப் பூங்கா ஆந்திராவில் உள்ளது.
846. * உலகில் எந்த ஒரு நாட்டின் மீதும் போர் தொடுக்காத ஒரே நாடு - இந்தியா
847. * பழங்காலத்தில் சேரன் தீவு என்று அழைக்கப்பட்ட நாடு - இலங்கை
848. * உலகில் அதிக அருங்காட்சியங்கள் உள்ள நாடு- ஜெர்மனி
849. * திராட்சை மலரை தேசிய மலராக கொண்டுள்ள நாடு - சீனா
850. * கண் இல்லாத உயிரினம் மண்புழு.
851. * தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.
852. * மேல் தாடையை அசைக்கும் விலங்கு முதலை.
853. * மூக்கில் பல் இருக்கும் விலங்கு முதலை.
854. * வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் நண்டு.
855. * வயிறும். ஜீரண உறுப்பும் இல்லாத உயிர் ஈசல்.
856. * மைனா பறவையின் தாயகம் இந்தியா.
857. * ஆஸ்கார் விருது மொத்தம் 24 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.
858. * யானையின் துதிக்கையில் எலும்பு கிடையாது.
859. * நெருப்பு கோழி மணிக்கு சுமார் 70 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் ஆற்றல் பெற்றது.
860. * அதிகக் கேட்கும் சக்தி கொண்ட பறவை இனம் கிளி.
No comments:
Post a Comment