இந்திய வரலாறு
551. தானிக்-இ-அல்ஃபி என்ற நூலை எழுதியவர் யார்? முல்லா தாவூத்
552. மா-ஆசீர்-இரகமி என்ற நூலை எழுதியவர் யார்? ஜாகர்
553. ததிமா வாஹிக்-இ-ஜஹாங்கிரி என்ற நூலை எழுதியவர் யார்? முகமத் காதி
554. ஆலம்கீர் நாமாவை எழுதியவர் யார்? மிர்ஷா முகமது காசிம்
555. மாஸிர்-இ-ஆலம்கிரி என்ற நூலை எழுதியவர் யார்? முஸ்தயிதுகான்
556."முந்தகாப் உல்லபாப்" என்ற நூலை எழுதியவர் யார்? காஃபிகான்
557.முகலாயர் ஆட்சி காலத்தில் மாநிலம் எவ்வாறு பிரிக்கப்பட்டது? சுபாக்கள்
558. சுபாக்களின் தலைவர் யார்? சுபேதார்
559. சுபாக்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டது? சர்கார்
560. சர்காரின் தலைவர் யார்? பாஜ்தார்
561. சர்காக்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டது? பர்காணா
562. பர்கானாவை நிர்வகிப்பவர்கள் யார் யார்? ஷிக்தார், அமில், பொட்டாதார்
563. பர்காணாக்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டது? கிராமம்
564. கிராமத்தை நிர்வகிப்பவாகள் யார் யார்? முக்கடம், பட்வாரி, சௌகிதார்.
565. நகர நிர்வாகத்தினை மேற்க்கொண்டவர் யார்? கொத்தவால்
567. முகலாயர் கால நிலவரி எவ்வளவு? மூன்றில் ஒரு பங்கு
568. முகலாயர் கால வருவாய் அதிகாரியின் பெயர் என்ன? திவான்
569. முகலாயர் கால ஊதிய அதிகாரியின் பெயர் என்ன? பக்ஷி
570. முகலாயர் கால அறநிலை அதிகாரியின் பெயர் என்ன? சதர்
No comments:
Post a Comment