இந்திய வரலாறு
31. அல்லாவும்இ ஈஸ்வரனும்இ இராமனும்இ இரஹீமும் ஒருவரே என்று சொன்னவர் யார்?
கபீர்
32. கபீரின் சீடர்கள் ———— என்று அழைக்கப்பட்டனர்.
கபீர் பண்டிதர்
33. கபீரின் பாடல்கள் ————இல் இடம் பெற்றுள்ளது.
ஆதி கிரகந்தத்தில்
34. "பிஜக்" என்று அழைக்கப்படுவது எது?
கபீரின் கருத்து தொகுப்பு
35. குரு நானக் எங்கு பிறந்தார்?
தால்வண்டி – இலாகூர். (பஞ்சாப்)
36. குருநானக் தனது எத்தனையாவது வயதில் துறவரம் பூண்டார்?
29 வயதில்.
37. அசுத்தங்கள் நிறைந்த இவ்வுலகில் சுத்தமாக இருங்கள் என்று சொன்னவர் யார்?
குருநானக்.
38. குருநானக்————போன்ற சடங்குகளை இகழ்ந்தார்.
புனித நதியில் நீராடுதல்.
39. குருநானக்————வழிபாட்டு முறையை எதிர்த்தார்.
உருவ வழிபாட்டு
40. குருநானக் ————என்ற சமபந்தி முறையை ஆரம்பித்து வைத்தார்.
இலாங்கர்
41. குருநானக்கின் போதனைகள் அடங்கிய நூல் எது?
ஆதி கிரகந்தம்
42. குருநானக்கின் கொள்கையை பின் பற்றியவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
சீக்கியர்கள்
43. குரு நானக் எந்த இடத்தில் இறந்தார்?
கார்த்பூர் (பஞ்சாப்)
44. குரு நானக் இறந்த ஆண்டு எது?
கி.பி. 1538
45. சீக்கிர்களின் புனித நூல் எது?
கிரகந்த சாகிப் (ஆதிகிரகந்தம்)
46. நாமதேவர் எங்கு பிறந்தார்?
மகாராஷ்டிரா
47. விஷ்னுவை "வித்தோபா" என்று அழைத்தவர் யார்?
நாம தேவர்
48. ஞானேஸ்வரர் எங்கு பிறந்தார்?
மாகாராஷ்டிரா
49. பகவத் கீதைக்கு விளக்கம் கூறும் "ஞானேஸ்வரி" என்ற நூலை எழுதியவர் யார்?
ஞானேஸ்வரர்
50. சைதன்யர் எங்கு பிறந்தார்?
நவத் வீபம்
No comments:
Post a Comment