இந்திய வரலாறு
141. ஹர்ஷர் மத விஷயத்தில் ———— ஐ கடைபிடித்தார்.
சமய பொறையை
142. அரசரை தேர்வு செய்யும் உரிமையை ———— பெற்று இருந்தனர்.
அமைச்சர்கள்
143. ஹர்ஷரை அரசராக தேர்ந்தெடுக்க படை தளபதி ——— பெரும் பங்கு வகித்தார்.
சிம்ம நாடார்
144. ஹர்ஷர் காலத்தில் அயலுறவுத் துறை அமைச்சர் ———என்று அழைக்கப்பட்டார்.
அவந்தி
145. குதிரைப்படைத் தளபதி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
குண்டலா
146. யானைப்படைத் தளபதி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
ஸ்கந்த குப்தர்
147. ஒற்றியல் துறை உயர் அலுவலர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
குமாரமாத்யர்
148. செய்தியை எடுத்துச் செல்லும் அலுவலர் ——— என்று அழைக்கப்பட்டார்.
தீர்க்கத்தக்கவர்கள்
149. இரகசிய துறைப்பணி அலுவலர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
சர்வ கடன்
150. சாதாரணப்படை வீரர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
சதர்கள்இ பாதர்கள்
151. குதிரைப் படை அதிகாரி எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
பிடுகதீஸ்வரர்கள்
152. காலாட் படை அதிகாரி எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
பாலாதிகரி தாஸ்
153. குப்தர் காலத்துக்குப் பின்பு அசுமேதயாகம் நடத்திய பேரரசர் யார்?
ஹர்ஷர்
154. ஹர்ஷர் காலத்தில் மாநிலம் ——— என அழைக்கப்பட்டது.
புத்திகள்
155. மாவட்டங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?
விஷயங்கள்
156. இன்றைய வட்ட அளவில் ——— எனும் பிரிவுகள் மாவட்டத்தில் இருந்தனர்.
பதகங்கள்
157. கிராமத்தின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
கிராமஷ்பதாலிகா
158. ஹர்ஷர் காலத்தில் ———— வகையான பெரிய சாதி பிரிவுகள் இருந்தன.
நான்கு வகையான
159. ஹர்ஷர் காலத்தில் ———— என்ற உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது.
சதி
160. யுவான் சுவாங்———— வகையான சவ அடக்கம் பற்றி தனது நூலில் கூறியுள்ளார்.
மூன்று வகையான
No comments:
Post a Comment