SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

43.விலங்கியல் வினா - விடைகள்

விலங்கியல் வினா  - விடைகள்
31.இவற்றில் கரையும் பால்புரதமான கேசினோஜனை கேசின் என்ற பொருளாக மாற்றுவது
அ)பெப்சின்
ஆ)ரெனின்
இ)லிப்பேஸ்
ஈ)டயாலின்
விடை : ஆ)ரெனின்

32.இவற்றில் எது இரைப்பையின் ஒரு பகுதியல்ல?
அ)கார்டியாக் இரைப்பை
ஆ)ஃபண்டஸ்
இ)எரிப்சின்
ஈ)பைலோரஸ் இரைப்பபை
விடை : இ)எரிப்சின்

33.மனித உடலில் காணப்படும மிகப்பெரிய சுரப்பி
அ)இரைப்பை
ஆ)கல்லீரல்
இ)கணையம்
ஈ)பித்தநீர்
விடை : ஆ)கல்லீரல்

34.கணையத்தை பற்றிய தவறான கூற்று எது?
அ)கணையம் இரு பண்புச் சுரப்பி
ஆ)கணைய நீரை சுரக்கின்றது
இ)கணைய நீர் டியோனத்தில் திறக்கிறது
ஈ)கணையத்தில் பித்த உப்பு,பித்த நிற மிகள் காணப்படுகின்றன
விடை : ஈ)கணையத்தில் பித்த உப்பு,பித்த நிற மிகள் காணப்படுகின்றன

35.இது பால் புரதங்களை  சீரணிக்கின்றது
அ)டிர்ப்பிசின்
ஆ)கார்பாக்ஸி பெப்டிடோஸ்
இ)கைமோடிரிப்சின்
ஈ)கணைய அமிலேஸ்
விடை : இ)கைமோடிரிப்சின்

36.இதன் மேற்பரப்பில் லாங்கர்கான் திட்டுகள் என்ற நாளமில்லா சுரப்பிகள் காணப்படுகின்றன
அ)கல்லீரல்
ஆ)இரைப்பை
இ)கணையம்
ஈ)பித்தநீர்
விடை : இ)கணையம்

37.இது பால்மமான கொழுப்பை கொழுப்பு அமிலமாகவும் கிளிசரலாகவும் மாற்றுகிறது
அ)கணைய லிப்போஸ்
ஆ)கணைய அமிலேஸ்
இ)கார்பாக்ஸி பெட்டிடோஸ்
ஈ)டிர்ப்சின்
விடை : அ)கணைய லிப்போஸ்

38.இவற்றில் தவறான கூற்று எது
அ)கார்போஹைட்ரேட் அனைத்தும் குளுக்கோஸாக மாற்றப்படுகிறது
ஆ)புரதங்கள் அனைத்தும் அமினோ அமிலங்களாக மாற்றப்படுகிறது
இ)கொழுப்புகள் கொழுப்பு அமிலமாக மாற்றப்படுகிறது
ஈ)பிரக்டேஸ் கிளிசரலாக மாற்ற்ப்படுகிறது
விடை : ஈ)பிரக்டேஸ் கிளிசரலாக மாற்ற்ப்படுகிறது

39.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)மால்டோஸ் - குளுக்கோஸ்
ஆ)லாக்டோஸ் - குளுக்கோஸ்
இ)பிரக்டோஸ் - கிளிசரால்
ஈ)லிப்போஸ் - கொழுப்பு
விடை : இ)பிரக்டோஸ் - கிளிசரால்
40.சிறுநீரகத்தில் குழிந்த உட்புறத்தின் மையப்பகுதி
அ)சீக்கம்
ஆ)குடல்வால்
இ)ஹைலஸ்
ஈ)புறணி
விடை : இ)ஹைலஸ்



No comments:

Post a Comment