SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 19, 2016

43.தாவரவியல் வினா – விடைகள்

தாவரவியல் வினா விடைகள்
31.இவற்றில் நிலநீர் வாழ்வது எது
அ)லாமினோரியா
ஆ)ரிக்ஸியா
இ)ஸ்பைnருhகைரா
ஈ)கேரா
விடை : ஆ)ரிக்ஸியா

32.இவற்றில் விதைகளற்ற தாவரம் எது?
அ)பெரணி
ஆ)சைகஸ்
இ)பைனஸ்
ஈ)புல்
விடை : அ)பெரணி

33.டெரிடோஃபைட்டுகள் எனப்படுபவை
அ)நிலநீர்வாழ்வன
ஆ)விதைகளற்ற தாவரங்கள்
இ)திறந்த விதைத்தாவரங்கள்
ஈ)மூடிய விதை;தவாரங்கள்
விடை : ஆ)விதைகளற்ற தாவரங்கள்

34.இவற்றில் திறந்த விதைத் தாவரம் எது?
அ)தென்னை
ஆ)மா
இ)வேம்பு
ஈ)பைனஸ்
விடை : ஈ)பைனஸ்

35.ஒத்த உடற்கண்டங்கள் காண்ப்படும் உயிரினங்கள்
அ)துளையுடலிகள்
ஆ)குழியுடலிகள்
இ)தட்டை புழுக்கள்
ஈ)வளைதசை புழக்கள்
விடை : ஈ)வளைதசை புழக்கள்

36.அரிசியின் அறிவியல் பெயர்
அ)லைகோபெர்சிகான் எஸ்குலண்டம்
ஆ)சொலானம் டியுபரோசம்
இ)மாஞ்சிஃபெரா இன்டிகா
ஈ)ஒரைசா சடைவா
விடை : ஈ)ஒரைசா சடைவா

37.இவற்றில்  எது பூச்சிகள் மற்றும் நுண்ணியிரிகளிடமிருந்து பாதுகாப்பதில்லை
அ)வேப்ப இலை
ஆ)உப்புஇமஞ்சள்
இ)மாட்டுஇசாணம்
ஈ)விளக்கெண்ணெய்
விடை : இ)மாட்டுஇசாணம்

38.அக்மார்க் கதக்கட்டுப்பாடு என்பது
அ)அரசு சார் பொருள்
ஆ)அரசு சார் திட்டம்
இ)அரசு சார் கொள்கை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஆ)அரசு சார் திட்டம்

39.அக்மார்க் இதை வழங்குவதில்லை
அ)தர மதிப்பு
ஆ)தரம் பிரிப்பு
இ)தர கடன்
ஈ)தரம் 1,2,3,4
விடை : இ)தர கடன்

40.நெல் சாகுபடிக்கு பிறகு இந்த பயிர் செய்ய ஏற்றது அல்ல
அ)பட்டாணி
ஆ)கோதுமை
இ)சோயா
ஈ)மொச்சை
விடை : ஆ)கோதுமை 



No comments:

Post a Comment