SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

43.அறிவியல் - எட்டாம் வகுப்பு

அறிவியல் - எட்டாம் வகுப்பு
171.இவற்றில் சரியான கூற்று எது?
அ)நீர் மாசு தடுப்பு மற்றும் சுட்டுப்பாடு சட்டம் -1974
ஆ)காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் -1981
இ)சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டம் -1986
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

172.ஒரேவகை அணுக்களால் ஆனவையே தனிமமாகும் என்பது
அ)பாயில் கூற்று
ஆ)லாவாசியர்
இ)தற்கால அணுக்கொள்கை
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)தற்கால அணுக்கொள்கை

173.மனிமத்தின் மிகச்சிறய துகள்
அ)மூலக்கூறு
ஆ)சேர்மம்
இ)அணு
ஈ)அலோகம்
விடை : இ)அணு

174.பசுமை கலந்த மஞ்சள் நிறம் கொண்ட தனிமம்
அ)மெர்குரி
ஆ)சில்வர்
இ)புரோமின்
ஈ)குளோரின்
விடை : ஈ)குளோரின்

175.இதுவரை கண்டறியப்பட்டுள்ள தனிமங்கள்
அ)102
ஆ)118
இ)126
ஈ)124
விடை : ஆ)118

176.ஆக்சிஜனுக்கு அடுத்தாற்போல் அதிகம் இருக்கும் தனிமம்
அ)சிலிகள்
ஆ)கார்பன்
இ)கால்சியம்
ஈ)நைட்ரஜன்
விடை : ஈ)நைட்ரஜன்

177.99 மனித உடலின் நிறை கொண்ட தனிமங்கள்
அ)ஆக்சிஜன், கார்பன்
ஆ)நைட்ரஜன் ,ஹைட்ரஜன்
இ)கால்சியம் ,பாஸ்பரஸ்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

178.அண்டம் மற்றும் விண்மீன்களில் உள்ள முக்கியமான தனிமங்கள்
அ)ஆக்சிஜன்,கார்பன்
ஆ)நைட்ரஜன் ,ஹைட்ரஜன்
இ)பாஸ்பரஸ்,குளோரின்
ஈ)ஹைட்ரஜன்,ஹீலியம்
விடை : ஈ)ஹைட்ரஜன்,ஹீலியம்


179.இவற்றில் வாயு நிலையில் இருப்பது
அ)காப்பர்
ஆ)புரோமின்
இ)கிரிப்டான்
ஈ)கோல்டு
விடை : இ)கிரிப்டான்

180.இவற்றில் உலோகப் போலிகள் எது?
அ)போரான்
ஆ)சிலிகன்
இ)செர்மானியம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும் 



No comments:

Post a Comment