பிழைத்திருத்தம்
21.வரிசை ஒன்றுடன் வரிசை இரண்டினைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் இருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க
வரிசை ஒன்று வரிசை இரண்டு
அ) Internet 1.மின் இதழ்
ஆ) Search Engine 2.மின் நூல
இ) E-Journal 3.இணையம்
ஈ) E-Book 4.தேடுபொறி
அ ஆ இ ஈ
அ 4 2 1 3
ஆ 2 4 3 1
இ 3 4 1 2
ஈ 1 3 2 4
விடை : இ 3 4 1 2
22.இவற்றில் பொருத்தமற்ற இணை எது
அ)இண்டஸ்வரி – தொழிலகம்
ஆ)புரொ நோட்டு - ஒப்புச்சீட்டு
இ)பாஸ்போர்ட்டு – முகப்புச்சீட்டு
ஈ)விசிட்டிங்கார்டு – காண்புச்சீட்டு
விடை : இ)பாஸ்போர்ட்டு – முகப்புச்சீட்டு
23.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)லாண்டரி – வெளுப்பகம்
ஆ)பிளாஸ்டிக் - நெகிழி
இ)ஜெராக்ஸ் - ஒளிப்படி
ஈ)கேபிள் - கட்டமைப்பு
விடை : ஈ)கேபிள் - கட்டமைப்பு
24.விசா என்பதற்கான சரியான தமிழ் சொல்
அ)பயணச்சீட்டு
ஆ)கடவுச் சீட்டு
இ)நுழைவுச் சீட்டு
ஈ)உறுதிச் சீட்டு
விடை : இ)நுழைவுச் சீட்டு
25.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)டெம்ப்பரரி – தற்காலிகம்
ஆ)பர்மணென்ட் - பணிநீக்கம்
இ)சஸ்பெண்ட் - பணிநீக்கம்
ஈ)ஸ்டேம்ப் - அஞ்சல் தலை
விடை : ஈ)ஸ்டேம்ப் - அஞ்சல் தலை
No comments:
Post a Comment