SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

42.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.ஒருமை,பன்மை நீங்கிய பொடர் எது?
அ)குளத்தில் பூக்கள் பூத்தன
ஆ)குளங்களில் பூக்கள் பூத்தது
இ)குளத்தில் பூ பூத்தன
ஈ)குளத்தில் பூக்கள் பூத்தது
விடை : அ)குளத்தில் பூக்கள் பூத்தன
72.வழுஉச் சொல் நீங்கிய் தொடரை எழுதுக
அ)நேத்து தங்கச்சி வந்தது
ஆ)நேற்று தங்கை வந்தாள்
இ)நேத்து தங்கை வந்தாள்
ஈ)நேற்று தங்கச்சி வந்தாள்
விடை : ஆ)நேற்று தங்கை வந்தாள்
73.வழுஉச் சொல் நீங்கிய தொடரை எழுதுக
அ)சோறு தின்று பழம் உண்டு பால் சாப்பிடுப் படுத்தான்
ஆ)சோறு உண்டு பழம் தின்று பால் சாப்பிட்டுப் படுத்தான்
இ)சோறு உண்டு பழம் தின்று பால அருந்திப் படுத்தான்
ஈ)சோறு தின்று பழம் உண்டு பால் அருந்திப் படுத்தான்
விடை : இ)சோறு உண்டு பழம் தின்று பால அருந்திப் படுத்தான்
74.பிறமொழி சொற்கள் நீங்கிய தொடர் எழுதுக
அ)ரவுடி மாமூல் கேட்டான்
ஆ)ரவுடி லஞ்சம் கேட்டான்
இ)கயவன் லஞ்சம் கேட்டான்
ஈ)கயவன் கையூட்டுக் கேட்டான்
விடை : ஈ)கயவன் கையூட்டுக் கேட்டான்
75.பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரைத் தேர்க
அ)கடவுளுக்கு ஆராதனை செய்தார்கள்
ஆ)இறைவனுக்கு  அபிஷேகம் செய்தார்கள்
இ)கடவுளுக்கு வழிபாடு செய்தார்கள்
ஈ)கடவுளுக்கு பூசனை செய்தார்கள்
விடை : இ)கடவுளுக்கு வழிபாடு செய்தார்கள்
76.பின்வரும் தொடர்களில் வடமொழிச் சொல் நீக்கிய தொடரைத் தேர்வு செய்க
அ)செல்வி புஸ்தகம் வாங்க பஜார் சென்றாள்
ஆ)சொல்வி பாடநூல் வாங்க கடைத்தெரு சென்றாள்
இ)செல்வி பாடநூல் பாடநூல் வாங்க பஸார் தெரு சென்றாள்
ஈ)செல்வி புத்தகம் வாங்க பஜார் கடைக்கு சென்றாள்
விடை : ஆ)சொல்வி பாடநூல் வாங்க கடைத்தெரு சென்றாள்
77.பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடர் எது?
அ)பஸ் ஸ்டாண்டில் பஸ் நிற்கிறது
ஆ)பேருந்து நிலையத்தில் பஸ் நிற்கிறது
இ)போருந்து நிலையத்திழல் பேருந்து நிற்கிறது
ஈ)பஸ் ஸ்டாண்டில் பேருந்து நிற்கிறது.
விடை : இ)போருந்து நிலையத்திழல் பேருந்து நிற்கிறது
78.கண்டக்டர் - இதன் தமிழ்ச் சொல் எது?
அ)நெறியாளர்
ஆ)தொடர்பாளர்
இ)நடத்துநர்
ஈ)கண்டாக்டர்
விடை : இ)நடத்துநர்
79.ஆங்கிலத் தொடருக்கு நேரான தமிழ்த் தொடரைத் தேர்ந்தெடு
அ)போஸ்டாபீஸ் சென்று கார்டு வாங்கி வா
ஆ)போஸ்டாபீஸ் சென்று அஞ்சலட்டை வாங்கி வா
இ)அஞ்சலகம் சென்று அஞ்சலட்டை வாங்கி வா
ஈ)அஞ்சலகம் சென்று கார்டு வாங்கி வா
விடை : இ)அஞ்சலகம் சென்று அஞ்சலட்டை வாங்கி வா
80.பிறமொழி சொற்கள் நீங்கிய தொடர் தேர்க
அ)பஸ் ஏறி ஆஸ்பிடல்அடைந்தேன்
ஆ)பேருந்து ஏறி ஆஸ்பிடல் அடைந்தேன்
இ)பேருந்து ஏறி ஆஸ்பத்திரி அடைந்தேன்
ஈ)பேருந்தில் எறி மருத்துவமனையை அடைந்தேன்
விடை : ஈ)பேருந்தில் எறி மருத்துவமனையை அடைந்தேன்



No comments:

Post a Comment