SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 26, 2016

42.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.செல் என்னும் வேர்ச்சொல்லை வினையெச்சம் ஆக்குக
அ)சென்றேன்
ஆ)சென்ற
இ)செல்ல
ஈ)சென்றவர்
விடை : இ)செல்ல
52.பாடு என்ற சொல்லின் தொழிற்பெயர்
அ)பாடுவான்
ஆ)பாடிய
இ)பாடுதல்
ஈ)பாடியவன்
விடை : இ)பாடுதல்
53.அகர வரிசையில் அமைந்த சொற்களை கண்டுபிடிக்க
அ)கருணை,கொள்கை,கிழக்கு,கேள்வி
ஆ)கருணை,கிழக்கு,கேள்வி,கொள்கை
இ)கொள்கை,கிழக்கு,கேள்வி,கருணை
ஈ)கேள்வி,கருணை,கிழக்கு,கொள்கை
விடை : ஆ)கருணை,கிழக்கு,கேள்வி,கொள்கை
54.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)அன்பு,பண்பு,இரக்கம்,கருணை
ஆ)அன்பு,பண்பு,கருணை,இரக்கம்
இ)அன்பு,கருணை,இரக்கம்,பண்பு
ஈ)அன்பு,இரக்கம்,கருணை,பண்பு
விடை : ஈ)அன்பு,இரக்கம்,கருணை,பண்பு
55.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)இளங்கொவடிகள் ,கம்பர், பாரதியார், ஒளவையார்
ஆ)கம்பர்,பாரதியார்,இணங்கோவடிகள், ஒளவையார்
இ)இளங்கோவடிகள்,ஒளவையார்,கம்பர், பாரதியார்
ஈ)பாரதியார்,ஒளவையார்,இளங்கோவடிகள்,கம்பர்
விடை : இ)இளங்கோவடிகள்,ஒளவையார்,கம்பர், பாரதியார்
56.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
அ)உயர்நெறி,சிறப்பு,புகழ்ச்சி,தமிழன்
ஆ)உயர்நெறி,சிறப்பு,தமிழன்,புகழ்ச்சி
இ)சிறப்பு,தமிழன்,உயர்நெறி,புகழ்ச்சி
ஈ)தமிழன்,புகழ்ச்சி,சிறப்பு,உயர்நெறி
விடை : ஆ)உயர்நெறி,சிறப்பு,தமிழன்,புகழ்ச்சி
57.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)ஆந்தை,காகம்,பாம்பு,வானம்பாடி
ஆ)அந்தை,பாம்பு,காகம்,வானம்பாடி
இ)வானம்பாடி,பாம்பு,ஆந்தை,காகம்
ஈ)காகம்,பாம்பு,ஆந்தை,வானம்படி
விடை : அ)ஆந்தை,காகம்,பாம்பு,வானம்பாடி
58.சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடரை அமைக்கவும்
பாடறிந்து       ஒழுகுதல்      எனப்படுவது       பண்பு
           2            3            4
அ)(1-4)(2-3)(3-2)(4-1)
ஆ)(1-2)(2-4)(3-3)(4-1)
இ)(1-1)(2-2)(3-3)(4-4)
ஈ)(1-4)(2-3)(3-1)(4-2)
விடை : ஆ)(1-2)(2-4)(3-3)(4-1)
59.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)அக்காலத்தில நாட்டுப்பற்று அரச பக்தியாய் இருந்தது
ஆ)நாட்டுப்பற்று இருந்தது அரச பக்கியாய் அக்காலத்தில்
இ)இருந்தது நாட்டுப்புற்று அக்காலத்தில அரச பக்தியாய்
ஈ)அரச பக்கியாய் அருந்தது அக்காலத்தில நாட்டுப்பற்று
விடை : அ)அக்காலத்தில நாட்டுப்பற்று அரச பக்தியாய் இருந்தது
60.சொற்களை முறைபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)சங்கம் வைத்து தமிழ் தமிழ் மன்னர் வளர்த்தனர்
ஆ)தமிழ் மன்னர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தனர்
இ)தமிழ் வளர்த்தனர் தமிழ் மன்னர் சங்கம் வைத்து
ஈ)சங்கம் வைத்து வளர்த்தனர் தமிழ் தமிழ் மன்னர்
விடை : ஆ)தமிழ் மன்னர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தனர்



No comments:

Post a Comment