SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 9, 2016

42.tnpsc questions in tamil

821.  சமூகவியலின் அரசி என அழைக்கப்படுவது எது?பொருளாதாரம்
822.  உத்தம அளவு மக்கள் தொகை கோட்பாட்டை கூறியவர்?எட்வின்கேனன்
823.  மக்கள் தொகை கோட்பாடு என்னும் கட்டுரையை எழுதியவர் யார்?ராபர்ட் மால்தஸ்
824.  உலகின் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர் என அழைக்கப்படுபவர் யார்?ராபர்ட் மால்தஸ்
825.  இந்தியாவில் புதிய தொழில் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு எது?1991
826.  தற்போது இந்தியாவி்ல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை எவ்வளவு?19
827.  இந்தியாவின் தலவருமானம் எவ்வளவு?ரூ.17,977.7
828.  நம்நாட்டில் தலவருமானம் உயர்ந்து காணப்படும் மாநிலம் எது?பஞ்சாப்
829.  நம்நாட்டில் தலவருமானம் குறைந்து காணப்படும் மாநிலம் எது?பீகார், ஒரிஸா, ராஜஸ்தான்
830.  வறுமை ஒழிப்பில் முதலிடம் பெற்ற திட்டம் எது?இந்திராகாந்தியின் 20 அம்ச திட்டம்
831.  இந்தியாவின் பொருளாதார வல்லுநர்கள் யார்?அமர்தியாசென், ராஜம்கிருஷ்ணா
832.  வேலையின் அதிகம் காணப்படும் மாநிலங்கள் எவை?மேற்கு வங்காளம், தமிழ்நாடு, மத்தியபிரதேசம்
833.  நாட்டு வருமானத்திற்கு இலக்கணம் வகுத்தவர்கள் யார்?ஆல்பிரட் மார்ஷல், பால்சாமுவேல்சன்
834.  நாட்டு வருமானம் வரையறு?மொத்த நாட்டுவருமானம் மொத்த மக்கள் தொகை
835.  பதவியில் உள்ள ஒருவரை தகுதி நீக்கம் செய்யும் நீதிமன்ற அன்னைக்கு என்ன பெயர்?குவோவாரண்டோ
836.  இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் யார்?மீரா குமார்
837.  இந்தியாவின் பவர் ஹவுஸ் என்ற அழைக்கப்படுவது எந்த மாநிலம்மஹராஷ்டிரா
838.  2008 அக்டோபர்-ல் இந்தியா எந்த நாட்டுடன் பாதுகாப்பு உடன்படிக்கை செய்துகொண்டது?சீனா
839.  கியூபாவின் தேசிய சபைக்கு பிப்ரவரி 2008-ல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?ரால் காஸ்ட்ரோ
840.  பன்னாட்டு நிதியகத்தில் இந்திய எப்போது உறுப்பினராக சேர்ந்தது?1947



No comments:

Post a Comment