SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 25, 2016

42.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
11. 1919 -ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பஞ்சாப் தலைவர் யார்?
அ) முகமது அலி          
ஆ) சி.ஆர்.தாஸ்
இ) லாலா லஜபதிராய்          
ஈ) சத்தியபால்
விடை: ஈ) சத்தியபால்
12. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பின் காந்தி துறந்த பட்டம் எது?
அ) நைட்வுட்                
ஆ) கெய்சர்-இ-ஹிந்த்
இ) சர் பட்டம்               
ஈ) பாரிஸ்டர்
விடை: ஆ) கெய்சர்-இ-ஹிந்த்
13. யாருடைய மறைவிற்குப் பின் சுயராஜ்ஜியக் கட்சிகலைக்கப்பட்டது?
அ) மோதிலால் நேரு             
ஆ) நேதாஜி
இ) சி.ஆர்.தாஸ்
ஈ) திலகர்
விடை: இ) சி.ஆர்.தாஸ்
14. எல்லை காந்தி எனப்படுவர் யார்?
அ) முகமது அலி ஜின்னா               
ஆ) கான் அப்துல் கபார்கான்
இ) காந்தி            
ஈ) மௌலான அப்துல் கலாம் ஆசாத்
விடை: அ) முகமது அலி ஜின்னா            
15. எங்கு நடந்த மாநாட்டில் இரு நாடுகள் கொள்கையை   முகமது அலி ஜின்னா வெளியிட்டர்?
அ) கல்கத்தா                          
ஆ) பெஷாவர்
இ) லாகூர்                    
ஈ) சூரத்
விடை: இ) லாகூர்                           
16. இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் அணிப்பிரிவுக்குத் தலைமை வகித்தவர் யார்?
அ) காயத்ரி                   
ஆ) இலட்சுமி
இ) ஜான்சி
ஈ) சரஸ்வதி
விடை: ஆ) இலட்சுமி
17. இடைக்கால அரசு அமைக்க நேரு யாருடைய உதவியைநாடினார்?
அ) காந்திஜி                           
ஆ) இராஜாஜி
இ) முகமது அலி ஜின்னா     
ஈ) சுபாஷ் சந்திரபோஸ்
விடை: இ) முகமது அலி ஜின்னா  
18. சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் யார்?
அ) இராஜ கோபாலாச்சாரியார்     
ஆ) இராஜேந்திர பிரசாத்
இ) ஜவஹர்லால் நேரு          
ஈ) மௌவுண்ட் பேட்டன் பிரபு
விடை: ஆ) இராஜேந்திர பிரசாத்
19. பிரெஞ்சுக் குடியேற்றங்கள் இந்திய யூனியனுடன் இணைந்த  ஆண்டு எது?
அ) 1954      
ஆ) 1947   
இ) 1952   
ஈ) 1950
விடை: அ) 1954   
20. இந்தியவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
அ) பாலகங்காதர திலகர்          
ஆ) சர்தர் வல்லபாய் படேல்
இ) கான் அப்துல்லா கபர்கான்
ஈ) நேதாஜி
விடை: ஆ) சர்தர் வல்லபாய் படேல்



No comments:

Post a Comment