இந்திய வரலாறு
21. கன்னோசியில்; நடைபெற்ற புத்த மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் யார்?
அ) இத்சிங்
ஆ) யுவான் சுவாங்
இ) திவாகரமித்திரர்
ஈ) பாணர்
விடை: ஆ) யுவான் சுவாங்
22. தட்ச சீலத்தில் பிடித்த அறிஞர்கள் யாவர்?
அ) கௌடில்யர், சரகர்
ஆ) பாஹியான், யுவான்சுவாங்
இ) இத்சிங். யுவான்சுவாங்
ஈ) இத்சிங், சுலைமான்
விடை: இ) இத்சிங். யுவான்சுவாங்
23. யுவான் சுவாங் எந்த ஆண்டு இரண்டாம் புலிகேசி அவைக்கு வந்தார்?
அ) கி.பி. 641
ஆ) கி.பி.602
இ) கி.பி.603
ஈ) கி.பி. 604
விடை: அ) கி.பி. 641
24. யுவான் சுவாங் காஞ்சிபுரம் வந்த போது இருந்த மன்னர் யார்?
அ) மகேந்திரவர்மன்
ஆ) இராஜசிம்மன்
இ) முதலாம் நரசிம்மவர்மன்
ஈ) கிரகவர்மன்
விடை: இ) முதலாம் நரசிம்மவர்மன்
25. பல்லவர்கள் என்பவர்கள் யார் என்று கூறுகிறார்கள்?
அ) ஆந்திரர்கள்
ஆ) மணிபல்லவத்தை சார்ந்தவர்கள்
இ) அயல் நாட்டினர்
ஈ) கருத்துக்கள் பல உள்ளன
விடை: ஈ) கருத்துக்கள் பல உள்ளன
26. பிராகிருத மொழியில் பட்டயங்கள் வெளியிட்டவர் யார்?
அ) முற்கால பல்லவர்கள்
ஆ) பிற்கால பல்லவர்கள்
இ) பல்லவர்கள்
ஈ) யாருமில்லை
விடை: அ) முற்கால பல்லவர்கள்
27. சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?
அ) வீரகுர்சணன்
ஆ) கிஷ்கவர்மன்
இ) தனஞ்செயன்
ஈ) விஷ்ணுகோபன்
விடை: ஈ) விஷ்ணுகோபன்
28. ஹர்ஷர் ஆதரித்த அறிஞர் யார்?
அ) காளிதாசர்
ஆ) கம்பர்
இ) ஜெயசேனர்
ஈ) திருவள்ளுவர்
விடை: இ) ஜெயசேனர்
29. மிகப்பெரிய கோவில்களை சீக்கியர் கட்டிய இடம் எது?
அ) அய்ஹோல்
ஆ) தஞ்சை
இ) காஞ்சி
ஈ) கன்னோசி
விடை: அ) அய்ஹோல்
30. ஹர்ஷரின் அவைப் புலவர் யார்?
அ) காளிதாசர்
ஆ) பாணர்
இ) மகிபாலர்
ஈ) ஜெயசேனர்
விடை: ஆ) பாணர்
No comments:
Post a Comment