இந்திய வரலாறு
531. ஜகாங்கீர் அவையை அலங்கரித்த ஓவிய கலைஞர்கள் யார்? யார்? அபுல்ஹசன், பிஷன்தாஸ், மது, ஆனந்த் கோவந்தன், உஸ்தாத் மன்சூர்
532. அக்பர் அவையை அலங்கரித்த இசை கலைஞர்சள் யார் யார்? தான்சன், பாஸ் பகதூர், ராம்தாஸ், சூர்தாஸ்
533. தான்சன் எந்தப் பகுதியை சார்ந்தவர்? குவாலியர்
534. அக்பர்............என்ற இசை வாத்தியம் வாசிப்பதில் சிறந்து விளங்கினார். நகாரா
535. ஜஹாங்கீர் அவையை அலங்கரித்த இசை கலைஞர்கள் யார் யார்? ஜெகன்நாத், ராம்தாஸ், ஜனார்தன்
536. எந்த முகலாய மன்னருடைய ஆட்சிகாலம் ஓவியக் கலையின் பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகின்றது?. ஜஹாங்கீர்
537. எந்த முகலாய மன்னனின் ஆட்சிக்காலம் கட்டிடக் கலையின் பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகின்றது?. ஷாஷகான்
538. எழுதஇ படிக்க தெரியாத முகலாய மன்னர் யார்? அக்பர்
539. அக்பர் நாமாஇ அயனி அக்பர் என்ற நூலை எழுதியவர் யார்? அபுல் பாசல்
540. பாபர் நாமா என்ற நூலை எழுதியவர் யார்? பாபர்
541. உமாயூன் நாமா என்ற நூலை எழுதியவர் யார்? குல்பதான் பேகம்
542. துசுகி ஜஹாங்கீரி (மெமாய்ர்ஸ்) என்ற நூலை எழுதியவர் யார்? ஜஹாங்கீர்
543. பாதூஷா நாமா என்ற நூலை எழுதியவர் யார்? ஆப்துல் ஹமீது லாஹோரி
544. ஷாஷகான் நாமாவை எழுதியவர் யார்? இனாயத் கான்
545. பகவத் கீதைஇ உபநிடத்தையை பாரசீக மொழியாக்கம் செய்தவர் யார்?தாராஷீக்கோ
546. பத்மாவத் என்ற நூலை எழுதியவர் யார்? மாலிக் முகமது ஜெயசி
547. பக்த மாலா என்ற நூலை எழுதியவர் யார்? நபாஜி
548. கவிம்பிரியா என்ற நூலை எழுதியவர் யார்? கேசவதாஸ்
549. மாஸ் நாவிஇ நாலா-ஓ-டாமன் என்ற நூலை எழுதியவர் யார்? அபுல் பெய்சி
550. நிஸாம்-உத்-தின் என்பவர் எழுதிய நூல் எது? தபகத்-இ-அக்பரின்
No comments:
Post a Comment