இந்திய வரலாறு
11. முக்தியடைய "நமோ நாராயணா" போதித்தவர் யார்?
இராமானுஜர்
12. இராமானுஜருடைய சீடர் யார்?
இராமாநந்தர்.
13. தாழ்ந்த குலத்தோரை "திருக்குலத்தோர்" என்று அழைத்தவர் யார்?
இராமானுஜர்.
14. மத்துவாச்சாரியர் எங்கு பிறந்தார்?
கல்யாண் பூர் - உடுப்பி மாவட்டம் (கர்நாடகா)
15. மத்துவாச்சாரியர் எந்த ஆண்டு பிறந்தார்?
கி.பி. 1200
16. மத்துவாச்சாரியரின் கொள்கைக்கு என்ன பெயர்?
துவைதம்
17. ————மற்றும் ———— ஜ உள்ளடக்கியது துவைதம் எனப்பட்டது.
ஜீவாத்மாஇ பரமாத்மா.
18. வல்லபாச்சாரியார் எங்கு பிறந்தார்?
கி.பி. 1479.
19. வல்லபாச்சாரியாரின் தந்தையின் பெயர் என்ன?
இலட்சுமணபட்டர்.
20. வல்லபாச்சாரியார் யாரை வணங்கினார்?
கிருஷ்ணன்.
21. "சுத்த அத்வைதத்தை" போதித்தவர் யார்?
வல்லபாச்சாரியார்
22. சுத்த அத்வைதம்————என்றும் அழைக்கப்படுகின்றது.
புஷ்டி மார்க்கம்
23. புஷ்டி என்றால் என்ன பொருள்?
பக்தி
24. வல்லபாச்சாரியாரின் சீடர்கள்————என்று அழைக்கப்பட்டனர்.
அஷ்டசாப்
25. முதன் முதலில் பிராந்திய மொழியில் கருத்துகளை பரப்பியவர் யார்?
இராமானந்தர்
26. இராமானந்தர் எந்த கடவுளை வழிபட்டார்?
இராமர்.
27. கடவுளை "பாசமிக்க தந்தை" என்று அழைத்தவர் யார்?
இராமானந்தர்
28. இராமானந்தரின் சீடர்கள் மொத்தம் எத்தனை பேர்?
12 பேர்.
29. இராமானந்தரின் முக்கிய சீடர்கள் யார்?
கபீர் மற்றும் பத்மாவதி.
30. நீரு என்ற முஸ்லீம் நெசவாளியால் வளர்க்கப்பட்டவர் யார்?
கபீர்
No comments:
Post a Comment