இந்திய வரலாறு
121. நாளந்தா பல்கலைக்கழகத்தின் பயிற்று மொழி எது?
வடமொழி
122. நாளந்தா பல்கலைக்கழகத்தை இடித்தவர் யார்?
பக்தியார் கில்ஜி
123. பக்தியார் கில்ஜி யாருடைய படைத்தளபதி?
குத்புதீன் ஐபெக்கின்
124. நாளந்தாவில் ——— உயரம் உள்ள தாமிரத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலை நிறுவப்பட்டது.
80 அடி
125. நாளந்தா பல்கலைக்கழகம் பக்தியார் கில்ஜியால் இடிக்கப்பட்ட ஆண்டு ———
கி.பி.1197
126. நாளந்தா பல்கலைக்கழகம் மகாயாண கோட்பாட்டின் ——என அழைக்கப்படுகின்றது.
ஆக்ஸ்போர்டு
127. ஹர்ஷர் காலத்தில் விவசாயிகள் தங்களின் விளைச்சலில் இருந்து ——— பகுதியை அரசருக்கு வரியாக செலுத்தினர்.
1ஃ6 பகுதியை
128. ஹர்ஷர் மிகச் சிறந்த —— மற்றும் —— ஐ அமைத்தார்.
சாலைகள்இ பயணியர் விடுதி
129. ஹர்ஷர் எந்த ஆண்டு இறந்தார்?
கி.பி.647
130. ஹர்ஷரின் ஆவணக் காப்பகம் ———— என்று அழைக்கப்பட்டது.
நிலோபிது
131. ஹர்ஷர் காலத்தில் மூன்று வகையான ————— மற்றும் ———— வரிகள் வசூலிக்கப்பட்டன.
பாகாஇ ஹிரண்யா மற்றும் பாலி
132. பாகா என்பது எவ்வகை வரி?
நிலவரி
133. நிலவரி எவ்வாறு வசூலிக்கப்பட்டது?
தானியமாக
134. ஹிரண்யா என்பது என்ன?
வணிகவரி
135. பாலி என்பது எவ்வகை வரி?
சில்லரை வரி
136. அரசின் வருவாய் ———— வகையான செலவுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நான்கு வகையான
137. ஹர்ஷர்——— என்ற பெரும் படையை வைத்து இருந்தார்.
சதுரங்கா
138. ஹர்ஷர் காலத்தில் ———— என்ற நாட்டுடன் சிறப்பாக வாணிபம் நடைபெற்றது.
தென்கிழக்கு ஆசியா
139. யுவான் சுவாங் வளமிக்க———— வகையான நிலங்களைப் பற்றி தனது நூலில் கூறுகின்றார்.
பன்னிரென்டு வகையான
140. ஹர்ஷர் ——— படைக்கு அதிக முக்கியத்துவம் தந்தார்?
யானை படைக்கு
No comments:
Post a Comment