SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

42.விலங்கியல் வினா - விடைகள்

விலங்கியல் வினா  - விடைகள்
21.இரண்டு நுரையீரல்களுக்கு இடையே உள்ள இடைவெளி
அ)ப்ளுரா
ஆ)மீடியாஸ்டினம்
இ)மூச்சுகழல்
ஈ)நாசிக்குழிகள்
விடை : ஆ)மீடியாஸ்டினம்

22.சுவாச வீதம்
அ)ஒரு நிமிடத்திற்கு 8 முறை
ஆ)ஒரு நிமிடத்திற்கு 10 முறை
இ)ஒரு நிமிடத்திற்கு 12 முறை
ஈ)ஒரு நிமிடத்திற்கு 15 முறை
விடை : ஈ)ஒரு நிமிடத்திற்கு 15 முறை

23.கண்கோளத்தின் ஒளிஊடுருவும் பகுதி
அ)கன்ஜஸ்டிவா
ஆ)கார்னியா
இ)ஸ்கிளிரா
ஈ)ரெட்டினா
விடை : ஆ)கார்னியா

24.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)கன்ஜங்டிவா கண்ணீர் சுரப்பி
ஆ)ஸ்கிளிரா வெண்மைப்பகுதி
இ)ரெட்டினா பிழித்திரை
ஈ)கூம்புகள் - ஒளி உணர்செல்
விடை : அ)கன்ஜங்டிவா கண்ணீர் சுரப்பி

25.கண் விழித்திரையின் மையத்தில் துல்லி யமான பார்வைக்குக் காரணமான பகுதி
அ)அகுவஸ் ஹ்யூமர் திரவம்
ஆ)விடரியஹ்யூமர்
இ)மாக்குல்லா
ஈ)ஜரிஸ்
விடை : இ)மாக்குல்லா

26.காதுகளில் காணப்படும் காக்லியா எனப்படுவது?
அ)செவிக்குழல்
ஆ)செவிமடல்
இ)உணர்வு செல்கள்
ஈ)செவிச் சிற்றெலும்புகள்
விடை : இ)உணர்வு செல்கள்

27.பற்கிளல் கோரைப் பற்கள் எத்தனை?
அ)4
ஆ)2
இ)6
ஈ)8
விடை : ஆ)2

28.மேஸ்டிகேஷன் என்பது
அ)இரைப்பபை சுரப்பி
ஆ)உமிழ்நீர்ச் சுரப்பி
இ)மெல்வது
ஈ)சிறுகுடல்
விடை : இ)மெல்வது

29.இவற்றில் உமிழ்நீர் சுரப்பிகள் அமைந்துள்ள சரியான இடம்
அ)மேல் அண்ணச்சுரப்பி தொண்டைக்குப் பின்புறம்
ஆ)கீழ்த்தாடைச்சுரப்பி தாடை எலும்புக்கு கீழே
இ)நாவடிச் சுரப்பி நாக்கின் அடிப்புறம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

30.ஸ்டார்ச்சை மால்டோஸாக மாற்றுவது
அ)பெப்சின்
ஆ)ரெனின்
இ)டயலின்
ஈ)பைலோரஸ்
விடை : இ)டயலின் 



No comments:

Post a Comment