தாவரவியல் வினா – விடைகள்
21.இவற்றில் கதிர்வடிவம் கொண்டமுதல் வேர்
அ)கேரட்
ஆ)முள்ளங்கி
இ)பீட்ருட்
ஈ)டர்னிப்
விடை : ஆ)முள்ளங்கி
22.இவற்றில் கொத்து வேர்களை கொண்ட தாவரம் எது?
அ)டாலியா
ஆ)சோளம்
இ)கரும்பு
ஈ)சர்க்கரை வள்ளிக்கிழங்கு
விடை : அ)டாலியா
23.கஸ்குட்டா தவாரத்தில் உள்ள வேர்கள்
அ)தொற்றுவேர்
ஆ)ஒட்டுண்ணி வேர்
இ)கொத்துவேர்
ஈ)முண்டு வேர்
விடை : ஆ)ஒட்டுண்ணி வேர்
24.இவற்றில் இலைத்தொழில தண்டானது
அ)புல்
ஆ)இஞ்சி
இ)உருளைக்கிழங்கு
ஈ)சப்பாத்திக்கள்ளி
விடை : ஈ)சப்பாத்திக்கள்ளி
25.இலைக்குடவையை பயன்படுத்தி பூச்சி பிடிக்கும் தாவரம் எது?
அ)யூட்ரிகிலோரியா
ஆ)நெப்பன்தஸ்
இ)பாஸிப்புளொரா
ஈ)ஸ்ட்ராபெர்ரி
விடை : ஆ)நெப்பன்தஸ்
26.இவற்றல் நிமிர் தண்டக்ள பொற்றிருப்பது?
அ)டர்னிப்
ஆ)வெங்காயம்
இ)மூங்கில்
ஈ)கேரட்
விடை : இ)மூங்கில்
27.இவற்றில் எந்த தாவரம ;பின்னுகொடியை கொண்டுள்ளது?
அ)மிளகு
ஆ)வெற்றிலை
இ)ட்ரைடாக்ஸ்
ஈ)அவரை
விடை : ஈ)அவரை
28.ஜெகதீஸ் சந்திரபோஸ் கண்டுபிடித்த எந்த கருவிமூலம் தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்பது தெரிய வந்தது?
அ)கிரைசோகிராப்
ஆ)கார்டியோகிராப்
இ)தெர்மோகிராப்
ஈ)எதுவுமில்லை
விடை : அ)கிரைசோகிராப்
29.தொட்டாற் சிணுங்கி தவாரத்திடம் இது கொண்டுள்ளது
அ)புவி சார்பசைவு
ஆ)நீர் சார்பசைவு
இ)தொங்கும் அசைவு
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)தொங்கும் அசைவு
30. விட்டேக்கர் எதன் அடிப்படையில் உயிர்னங்களை ஐந்துலக வகைப்பாட்டை அறிமுகப்படுத்தினார்?
அ)உயரம் தொடர்பு
ஆ)வாழ்நாள் தொடர்பு
இ)பரிணாமத்தொடர்பு
ஈ)வாழிடம் தொடர்பு
விடை : இ)பரிணாமத்தொடர்பு
No comments:
Post a Comment