SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

42.அறிவியல் - எட்டாம் வகுப்பு

அறிவியல் - எட்டாம் வகுப்பு
161.பந்திப்பூர் தேசியப் பூங்கா எங்கு அமைந்துள்ளது?
அ)கார்வால்
ஆ)ஜுனாகர்
இ)மைசூர்
ஈ)இடுக்கி
விடை : இ)மைசூர்

162.ஆசியச் சிங்கம் வாழும் முக்கிய தேசிய பூங்கா
அ)கார்வால்
ஆ)ஜுனாகர்
இ)மைசூர்
ஈ)இடுக்கி
விடை : ஈ)இடுக்கி

162.ஆசியச சிங்கம் வாழும் முக்கிய தேசிய பூங்கா
அ)காசிரங்கா
ஆ)பந்திப்பூர்
இ)கார்பெட்
ஈ)கிர்.
விடை : ஈ)கிர்

163.ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் வாழும் முக்கிய தேசிய பூங்கா
அ)கார்பெட்
ஆ)பந்திப்பூர்
இ)காசிரங்கா
ஈ)கிர்
விடை : இ)காசிரங்கா

164.பசுமை அமைதி அமைப்பு……. வேட்டையாடுவதை தடைசெய்ய காரணமாக இருந்தது
அ)யானை
ஆ)திமிங்கலம்
இ)மான்
ஈ)புலி
விடை : ஆ)திமிங்கலம்

165.சிப்கோ இயக்கம் இவரால் ஆரம்பிக்கப்பட்டது
அ)முகமது அலி
ஆ)சுந்தர்லால் பகுகுணா
இ)வினோபாவா
ஈ)ஸ்வரன்சிங்
விடை : ஆ)சுந்தர்லால் பகுகுணா

166.அமிலமழை ஏற்படுவதற்கு முக்கிய காரணமானது
அ)கார்பன் மோனாக்ஸைடு
ஆ)கார்பன்டை ஆக்ஸைடு
இ)நைட்ரஜன் ஆக்ஸைடுகள்
ஈ)கந்தக டை ஆக்ஸைடு
விடை : இ)நைட்ரஜன் ஆக்ஸைடுகள்

167.இதன் மாசுபாட்டால் கார்பாக்கசி ஹிமோகுளோபினாக மாறி மரணத்தை ஏற்படுத்துகிறது.
அ)கந்தக டை ஆக்ஸைடு
ஆ)நைட்ரஜன் ஆக்ஸைடு
இ)கார்பன் டை ஆக்ஸைடு
ஈ)கார்பன் மோனாக்ஸைடு
விடை : ஈ)கார்பன் மோனாக்ஸைடு

168.இவற்றில் எது அமில மழையாக பொழிகிறது
அ)றைட்ரிக் அமிலம்
ஆ)கந்தக அமிலம்
இ)கார்பானிக் அமிலம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

169.உயிரி பிளாஸ்டிக் எந்த நுண்ணுயிரிகளால் உருவாக்கப்படுகிறது?
அ)அல்காலிஜென்கள்
ஆ)பயோடோல்
இ)ஹோமோபாலிமர்
ஈ)பாலிஹைட்ராக்ஸி
விடை : அ)அல்காலிஜென்கள்

170.குளிர்சாதன பெட்டியிலிருந்து வெளியேறும்….. கார்பன் ஒசோன் அடுக்கை பாதிக்க காரணமாகிறது
அ)கந்தக டைஆக்ஸைடு
ஆ)குளோரோபுளுரோ
இ)குளோரின்
ஈ)நைட்ரஸ் ஆக்ஸைடு
விடை : ஆ)குளோரோபுளுரோ



No comments:

Post a Comment