SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 17, 2016

42.தமிழ்ப்பணி ஆற்றிய அறிஞர்கள்

தமிழ்ப்பணி ஆற்றிய அறிஞர்கள்
1.உ.வே.சாமிநாத ஜயரின் இயற்பெயர்
அ)வேங்கடராமன்
ஆ)மீனாட்சி சுந்தரனார்
இ)சி.இலக்குவனார்
ஈ)திரு.வி.க
விடை : அ)வேங்கடராமன்

2.உ.வே.சாமிநாத ஜயருக்கு ஆசிரியர் வைத்த பெயர்
அ)ராமநாதன்
ஆ)சாமிநாதன்
இ)பொன்னுசாமி
ஈ)சிங்காரவேலன்
விடை : ஆ)சாமிநாதன்

3.மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரம் என்ற உரைநடை நூலை எழுதியவர்
அ)உ.வே.சாமிநாத ஐயர்
ஆ)மீனாட்சி சுந்தரனார்
இ)வையாபுரி பிள்ளை
ஈ)தேவநேய பாவாணர்
விடை : அ)உ.வே.சாமிநாத ஐயர்

4.மீனாட்சி சுந்தரனார் எந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிந்தார்
அ)1922
ஆ)1923
இ)1924
ஈ)1925
விடை : ஆ)1923

5.மீனாட்சி சுந்தரனார் எந்த ஆண்டு மாண்டிசோரி பள்ளியை நிறுவினார்
அ)1961
ஆ)1962
இ)1963
ஈ)1964
விடை : ஆ)1962

6.எந்த ஆண்டு மீனாட்சி சுந்தரனார் பத்மபூஷன் விருது பெற்றார்
அ)1977
ஆ)1978
இ)1979
ஈ)1980
விடை : அ)1977

7.இவர்களில் யார் அரிஜனங்களுக்கு இரவுப் பள்ளி கூடத்தை நடத்தியவர்
அ)மீனாட்சி சுந்தரனார்
ஆ)உ.வே.சாமிநாத ஐயர்
இ)சி.இலக்குவனார்
ஈ)திரு.வி.க
விடை : அ)மீனாட்சி சுந்தரனார்

8.தமிழ் மொழியியல் கழகத்தின் முதல் தலைவர்
அ)சி.இலக்குவனார்
ஆ)மீனாட்சி சுந்தரனார்
இ)வேங்கடசாமி நாட்டார்
ஈ)தேவநேய பாவாணர்
விடை : ஆ)மீனாட்சி சுந்தரனார்

9.இவர்களில் தொல்காப்பியன் என்ற புகைப் படம் கொண்டவர்
அ)திருவாரூர்
ஆ)நாகப்பட்டினம்
இ)தஞ்சாஞ
ஈ)தேனி
விடை : இ)தஞ்சாவூர்

10.இவர்களில் தொல்காப்பியன் என்ற புகைப் படம் கொண்டவர்
அ)சி.இலக்குவனார்
ஆ)உ.வே.சாமிநாத ஐயர்
இ)திரு.வி.க
ஈ)ஆதவன்
விடை : அ)சி.இலக்குவனார்



No comments:

Post a Comment