SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 16, 2016

42.எவ்வகை வாக்கியமெனக் கண்டறிதல்

எவ்வகை வாக்கியமெனக் கண்டறிதல்
41.எவ்வகை வாக்கியம் என அறிக
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவுவார்களா
அ)செய்தி வாக்கியம்
ஆ)வியப்பு வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)எதிர்மறை வாக்கியம்
விடை : இ)வினா வாக்கியம்

42.எவ்வகை வாக்கியம் என அறிக
இந்தியா அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது
அ)செய்தி வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)தொடர் வாக்கியம்
விடை : அ)செய்தி வாக்கியம்

43.எவ்வகை வாக்கியம் என அறிக
இளமையிழல் கல்
அ)கட்டளை வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)எதிர்மறை வாக்கியம்
விடை : அ)கட்டளை வாக்கியம்

44.எவ்வகை வாக்கியம் என அறிக
இராமன் வசிட்டரிடம் கல்வி கற்றான்
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : ஈ)செய்தி வாக்கியம்

45.எவ்வகை வாக்கியம் என அறிக
ஆ!கண்ணைக் கவரும் நீல நிற ஏரிகள்!
அ)தனி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : இ)உணர்ச்சி வாக்கியம்

46.எவ்வகை வாக்கியம் என அறிக
மும்பையில் பெருமழை பெய்தது
அ)செய்தி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)தனி வாக்கியம்
விடை : அ)செய்தி வாக்கியம்

47.எவ்வகை வாக்கியம் என அறிக
மாணவன் தவறு செய்தமையால் ஆசிரியர் சினம் கொண்டார்?
அ)தனி வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)தொடர் வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : ஆ)கலவை வாக்கியம்

48.எவ்வகை வாக்கியம் என அறிக
தமிழக வேந்தர் மூவரும் தமிடை வளர்த்னர்
அ)செய்தி வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)எதிர்மறை வாக்கியம்
ஈ)தொடர் வாக்கியம்
விடை : அ)செய்தி வாக்கியம்

49.எவ்வகை வாக்கியம் என அறிக
என்னே பரிமேலழகன் பாரித்த உரையின் மாண்பு
அ)தனி வாக்கியம்
ஆ)பிறவினை
இ)செய்தி வாக்கியம்
ஈ)உணர்சி வாக்கியம்
விடை : ஈ)உணர்சி வாக்கியம்

50.எவ்வகை வாக்கியம் என அறிக
அறம் செய்
அ)செய்தி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : இ)கட்டளை வாக்கியம்



No comments:

Post a Comment