இந்திய வரலாறு
11. அர்த்த சாஸ்திரம் எத்தனை அத்தியாயங்களை கொண்டுள்ளது?.
180 அத்தியாயங்களை
12. சந்தர்ப்பவாத அரசியலை அறிமுகம் செய்தவர் யார்?
கௌடில்யர்
13. முடிவுதான் முக்கியம், வழி முக்கியமல்ல என்று கூறியவர் யார்?
கௌடில்யர்
14. அர்த்த சாஸ்திரம் என்ற நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது?
வடமொழி
15. முத்ராராட்சசம் என்ற நூலை எழுதியவர் யார்?
விசாகதத்தர்
16. இன்டிகா என்ற நூலை எழுதியவர் யார்?
மெகஸ்தனிஸ்
17. மெகஸ்தனிஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
கிரேக்கம்
18. பாடலிபுத்திர நகராட்சியை பற்றி விளக்கும் நூல் எது?
இன்டிகா
19. மெகஸ்தனிஸ் யாருடைய காலத்தில் பாடலிபுத்திரம் வந்தார்?
சந்திர குப்த மௌரியர்
20. மெகஸ்தனிஸ் பாடலிபுத்திரத்தில் எத்தனை ஆண்டுகள் தங்கினார்?
5 ஆண்டுகள்
21. தாராநாத்——————என்ற நூலை எழுதினார்.
திவ்ய வதனம்
22. மெகஸ்தனிஸ் பாடலிபுத்திரத்தில் எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை தங்கியிருந்தார்.
கி.மு.302 முதல் கி.மு. 298 வரை
23. இந்தியாவில் மௌரியப்பேரரசை நிறுவியவர் யார்?
சந்திர குப்த மௌரியர்
24. சந்திர குப்த மௌரியர் எந்த வம்சத்தைத்தோற்கடித்து மௌரிய வம்சத்தை நிறுவினார்?
நந்த வம்சம்
25. சந்திர குப்த மௌரியர் தோற்கடித்த நந்த வம்சத்து அரசர் யார்?
தனநந்தர்
26. சந்திர குப்த மௌரியர்————ஆண்டு முதல்——— ஆண்டு வரை ஆட்சி செய்தார்.
கி.மு.322 முதல் 298 வரை
27. சந்திர குப்த மௌரியர் அரசராவதற்கு உதவியவர் யார்?
சாணக்கியர்
28. சந்திர குப்த மௌரியரின் அவைப்புலவர் யார்?
சாணக்கியர்
29. சந்திர குப்த மௌரியர் கல்வி கற்ற இடம் எது?
தட்சசீலம்
30. சந்திர குப்த மௌரியர் அலெக்சாண்டரை எந்த இடத்தில் சந்தித்தார்?
பஞ்சாப்
No comments:
Post a Comment