SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 30, 2016

41.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
101.ஒருமை பன்மை பிழையில்லாத தொடரைத் தேர்க
அ)தாமரைகள் மலர்ந்து
ஆ)தாமரை மலர்கள் மலர்ந்தது
இ)தாமரை மலர் மலர்ந்தது
ஈ)தாமைரை மலர் மலர்ந்தன
விடை : இ)தாமரை மலர் மலர்ந்தது
102.ஒருமை பன்மை பிழையில்லாத தொடரைத் தேர்வு செய்க
அ)கல் எறிய காக்கை பறந்தன
ஆ)கல் எறிய காக்கைகள் பறந்தது
இ)கல் எறிய காக்கைகள் பறந்தன
ஈ)கல் எறிய காகம் பறந்தன
விடை : இ)கல் எறிய காக்கைகள் பறந்தன
103.ஒமை பன்மை பொருந்தியள்ள தொடரைத் தேர்வு செய்க
அ)இலைகள் உதிர்ந்தது மரம் சாய்ந்தது
ஆ)இலைகள் உதிர்ந்தது மரம் சாய்ந்தது
இ)இலைகள் உதிர்ந்தன மரம் சாய்ந்தது
ஈ)இலைகள் உதிர்ந்தது மரம் சாய்ந்தன
விடை : இ)இலைகள் உதிர்ந்தன மரம் சாய்ந்தது
104.மரபப் பிழைகளை நீக்குக
அ)வேப்பிலை
ஆ)வேப்பந் தழை
இ)வெப்பங்கீரை
ஈ)வேப்ப ஒலை
விடை : அ)வேப்பிலை
105.மரபுப் பிழைகளை நீக்குக
அ)மாங் கன்று
ஆ)மாம் போத்து
இ)மாம் பிள்ளை
ஈ)மாநாற்று
விடை : அ)மாங் கன்று
106.மரபுப் பிழைகளை நீக்குக
அ)குயில் பேசியது
ஆ)குயில் கூவியது
இ)குயில் கரைந்தது
ஈ)குயில் கத்தியது
விடை : ஆ)குயில் கூவியது
107.வழுஉச் சொற்கைள நீக்குக
அ)அடைமழை
ஆ)அடமழை
இ)அடாதமழை
ஈ)அடாது மழை
விடை : அ)அடைமழை
108.வழுஉச் சொற்களை நீக்குக
அ)புடவை அழகு
ஆ)புடைவை அழகு
இ)பூடவை அழகு
ஈ)பொடவை அழகு
விடை : அ)புடவை அழகு
109.பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடர் தேர்க
அ)உடன் பறிப்பாளர்களுக்குள் ஆஸ்தி சண்டை
ஆ)உடன் பிறப்பாளர்களுக்குள் சொத்தில் சண்டை
இ)உடன் பிறப்பாளர்களுக்குப் பாகத்தில் சண்டை மூண்டது
ஈ)உடன் பறிப்பாளர்களுக்குள் பங்குச் சண்டை மூண்டது
விடை : ஆ)உடன் பிறப்பாளர்களுக்குள் சொத்தில் சண்டை
110.பிறமொழிச் சொற்கள் நீக்கியம் தொடர் தேர்க
அ)கிணற்றில் ஐலம் இல்லை
ஆ)கிணற்றில் வாட்டர் இல்லை
இ)கிணற்றில் நீர் இல்லை
ஈ)கிணற்றில் பானி இல்லை
விடை : இ)கிணற்றில் நீர் இல்லை 



No comments:

Post a Comment