SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

41.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.'அது ஒரு மாம்பழம் " - வினாவைத் தேர்வு செய்க
அ)அது மாம்பழமா?
ஆ)அது யாருடைய பழம்?
இ)அது என்ன?
ஈ)அது உன் பழமா?
விடை : இ)அது என்ன?
62.விடைக்கேற்ற வினாவைத் தேர்க
செவியால் கேட்டறியும் கேள்விச் செல்வமே தலையாய செல்வமாகும்
அ)எச்செல்வம் உயர்ந்தது?
ஆ)கேள்விச் செல்வம் எதைப் போன்றது?
இ)கேட்டறியும் செல்வத்தின் பயன் யாது?
ஈ)தலையாய செல்வம் எது?
விடை : ஈ)தலையாய செல்வம் எது?
63.விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
தமிழ் மொழி இயல்,இசை,நாடகம் மூன்றையும் உள்ளடக்கியது
அ)தமிழ் மொழி எதை உள்ளடக்கியது?
ஆ)தமிழ் மொழியின் சிறப்பு யாது?
இ)தமிழ் மொழியின் இயல்பு யாது
ஈ)தமிழ் மொழி நிலை யாது?
விடை : அ)தமிழ் மொழி எதை உள்ளடக்கியது?
64.விடைக்கேற்ற வினாவைத் தேர்க அண்ணா அரசியல் வாழ்வில் அடக்கத்தையே அணிகலனாகக் கொண்டார்
அ)அண்ணா அரசயல் வாழ்வு எத்தகையது?
ஆ)அண்ணா எதை குறிக்கோளாகக் கொண்டார்?
இ)அண்ணா அரசியல் வாழ்வில் எதை அளிகலனாகக் கொண்டார்?
ஈ)அண்ணா எத்தகைய வாழ்வு வாழ்நதார் ?
விடை : இ)அண்ணா அரசியல் வாழ்வில் எதை அளிகலனாகக் கொண்டார்?
65.அகடுற யார் மாட்டும் நில்லாது செல்வம் சகடக் கால்போல வரும்
இதில் எதுகை அமைந்த சொற்களைத் தேர்க
அ)அகடுற - சகடக்கால்
ஆ)அகடுற - நில்லாது
இ)அகடுற - யார்மட்டும்
ஈ)அகடுற - செல்வம்
விடை : அ)அகடுற - சகடக்கால்
66.எதுகைத் தொடையை எடுத்தெழுதுக
'அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு"
அ)அஞ்சாமை - எஞ்சாமை
ஆ)எஞ்சமை - இயல்பு
இ)அஞ்சாமை - ஈகை
ஈ)எஞ்சாமை - இந்நான்கும்
விடை : அ)அஞ்சாமை - எஞ்சாமை
67.கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல்
- இத்தொடரில் எதுகை அமைந்துள்ள சொற்கள்
அ)கேட்டார் - பிணிக்கும்
ஆ)கேட்டார் - தகையவாய்
இ)கேட்டார் - தகையவாய்
ஈ)கெட்டார் -
விடை : இ)கேட்டார் - தகையவாய்
68.மோனைச் சொற்களை எடுத்து எழுதுக
'தமிழே ஆதித் தாயே வாழ்க!
தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க!
அ)தமிழே - தமிழர்க்
ஆ)தாயே - உயிரே
இ)தமிழர்க் - ஆதித்
ஈ)உயிரே - வாழ்க
விடை : அ)தமிழே - தமிழர்க்
69.மோனைச் சொற்களை எடுத்து எழுதுக
செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லதாம் தலை
அ)செவிச்செல்வம் - அச்செல்வம்
ஆ)செல்வஞ் - தலை
இ)செல்வத்துள - செல்வத்து
ஈ)அச்செல்வம் - செல்வஞ்
விடை : இ)செல்வத்துள - செல்வத்து
70.சரியான இயைபுத் தொடரைத் தேர்க
கடுமழை வெஙய்டயிலிலு; உழைத்தவர் யாரோஃ
காய்கறி நெல்கூறலம் வினைத்தவர் யாரோ?
அ)உழைத்தவர் - வெய்யிலில்
ஆ)காய்கிற - கடுமழை
இ)யாரோ?- யாரோ
ஈ)நெல்கூலம் - வெய்யிலில்
விடை : இ)யாரோ?- யாரோ



No comments:

Post a Comment