SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 12, 2016

41.general tamil study material

801.  * ஒரு உணவு நிலையில் இருந்து மற்றொரு உணவு நிலைக்கு சக்தி கடத்தப்படுவதே `உணவுச்சங்கிலி' எனப்படும்.
802.  * பூனையின் ஆயுட்காலம், 12 வருடங்கள்.
803.  * ராக்கெட்டுகளில் எரிபொருளாகப் பயன்படும் சேர்மம், ஹைட்ரஜன்.
804.  * நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு, 1986.
805.  * தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையின் நீளம் சுமார் 1000 கிலோமீட்டர்.
806.  * நிதி ஆணையத்தின் பதவிக்காலம், 5 ஆண்டுகள்.
807.  நம்முடைய கால் பாதங்களில் 16 எலும்புகள் இருக்கின்றன.
808.  * போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர், ஆல்பர்சேலின்.
809.  * அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை, 27.
810.  * `ரஷ்யப்புரட்சி'யை தலைமையேற்று நடத்தியவர், ஜோசப் ஸ்டாலின்.
811.  * தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர், டீனியா.
812.  * செஸ் விளையாட்டு தோன்றிய நாடு, இந்தியா.
813.  * வாத்துகள், அதிகாலை நேரத்தில் மட்டுமே முட்டையிடுகின்றன.
814.  * சிங்கப்பூரின் பழைய பெயர், டெமாஸெக்.
815.  * வானவில்லில் 7 நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தவர், ஜசக் நிïட்டன்.
816.  * `திராவிட மொழியியல் ஆய்வின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், கால்டுவெல்.
817.  * மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு, 1761. வரிக்குதிரை, ஆப்பிரிக்க கண்டத்தில் மட்டுமே காணப்படுகிறது.
818.  * சிப்பியில் முத்து உருவாக சுமார் 15 ஆண்டுகள் ஆகும்.
819.  * இந்தியாவிலேயே அதிக நூலகங்களைக் கொண்ட மாநிலம், கேரளா.
820.  * `செவாலியர்' விருதை வழங்கும் நாடு, பிரான்ஸ்.



No comments:

Post a Comment