இந்திய வரலாறு
11. தானேஸ்வரத்தில் இருந்து தன் தலைநகைரை கன்னோசிக்கு மாற்றியவர்?
அ) பிரபாகரவந்தனர்
ஆ) இராஜ்ய வர்த்தனர்
இ) ஹர்ஷர்
ஈ) சசாகங்கன்
விடை: இ) ஹர்ஷர்
12. எந்த மாளவ மன்னை ஹர்ஷர் தோற்கடித்தார்?
அ) பாஸ்கரவர்மன்
ஆ) சசாங்கன்
இ) கிரகவர்மன்
ஈ) தேவகுப்தன்
விடை: ஈ) தேவகுப்தன்
13. இரண்டாம் புலிகேசிக்கும் ஹர்ஷருக்கும் போர் நடைபெற்ற ஆண்டு எது?
அ) கி.பி. 643
ஆ) கி.பி.606
இ) கி.பி. 605
ஈ) கி.பி. 627
விடை: ஈ) கி.பி. 627
14. ஹர்ஷரின் அவைக்கு வந்த சீனப் பயணி யார்?
அ) பாகியான்
ஆ) யுவான் சுவாங்
இ) கிட்சிங்
ஈ) கிரகவர்மன்
விடை: ஆ) யுவான் சுவாங்
15. யுவான் சுவாங் எழுதிய நூல் எது?
அ) சீயூக்கி
ஆ) இண்டிகா
இ) ஹர்ஷ சரிதம்
ஈ) இரத்தினாவளி
விடை: அ) சீயூக்கி
16. பாடலிபுத்திரம் பழடைந்து இருந்தது என்று கூறியவர் யார்?
அ) பாணர்
ஆ) மெகஸ்தானிஸ்
இ) இட்சிங்
ஈ) யுவான் சுவாங்
விடை: ஈ) யுவான் சுவாங்
17. காதம்பரி என்ற நூலின் ஆசிரியர் யார்?
அ) பாசவர்
ஆ) தண்டின்
இ) பாணர்
ஈ) பதஞ்சலி
விடை: இ) பாணர்
18. ஹர்ஷர் காலத்தில் சிறந்து விளங்கிய பல்கலைக் கழகம் எது?
அ) தட்சசீலம்
ஆ) பாடலிபுத்திரம்
இ) கன்னோசி
ஈ) நாளந்தா
விடை: ஈ) நாளந்தா
19. ஹர்ஷர் தழுவிய மதம் எது?
அ) பௌத்தம்
ஆ) சமணம்
இ) இந்துமதம்
ஈ) எதுவுமில்லை
விடை: அ) பௌத்தம்
20. ஹர்ஷர் பௌத்த மதத்தை தழுவ காரணமாக இருந்தவர் யார்?
அ) யுவான் சுவாங்
ஆ) தர்மபாலா
இ) திவாகரமிம்திரர்
ஈ) பாணர்
விடை:அ) யுவான் சுவாங்
No comments:
Post a Comment