இந்திய வரலாறு
511. ஆக்ராவிற்கும் பதேபூர் சிக்கரிக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு? 36 கி.மீ
512. பதேபூர் சிக்கரி கட்டி முடிக்கப்பட்ட காலம் என்ன? கி.பி.1569-1584
513. ஷேக் சலீம் சிஸ்தியின் கல்லறை எங்கு உள்ளது? பதேபூர் சிக்கரி
514. கி.பி. 1601-ல் புலந்தர்வாசாவைக் கட்டியவர் யார்? அக்பர் (அலைந்தார்வாசா-அலாவுதீன் கில்ஜி)
515. எந்த வெற்றியின் நினைவாக அக்பர் புலந்தர் வாசாவை கட்டினார்? குஜராத் வெற்றி
516. புலந்தர்வாசா என்றால் என்ன பொருள்? பொற்கதவு
517. புலந்தர்வாசாவின் உயரம் எவ்வளவு? 176 அடி அல்லது 54 மீட்டர்
518. சிக்கந்தராவில் உள்ள அக்பரின் கல்லறையைக் கட்டியவர் யார்? ஜஹாங்கீர்
519. அக்பரால் கட்டப்பட்ட லாகூர் கோட்டையை விரிவுபடுத்தியவர் யார்? ஜஹாங்கீர்
520. ஆக்ராவில் உள்ள இதிமாத்-உத்-தௌவின் கல்லறையைக் கட்டியவர் யார்?நூர்ஜகான்
521. யாருடைய நினைவாக ஷாஷகான் தாஜ்மஹாலை கட்டினார்? மனைவி மும்தாஜ்
522. தாஜ்மஹாலை கட்டிய கட்டிடக் கலைஞரின் பெயர் என்ன? உஸ்தாத் இசா
523. ஆக்ராவில் முத்து மசூதியைக் கட்டியவர் யார்? ஷாஷகான்
524. யாருடைய நினைவாக ஷாஷகான் முத்து மசூதியைக் கட்டினான்? மகள் ஜகனாரா
525. தில்லிக்கு அருகில் ஷாஜஹானாபாத் என்ற நகரை ஷாஷகான் எந்த ஆண்டு உருவாக்கினார்? கி.பி.1638
526. கி.பி.1648-ல் தில்லி செங்கோட்டையைக் கட்டிய முகலாய மன்னர் யார்?ஷாஷகான்
527. ஷாஷகான் மயிலாசனத்தை உருவாக்கியக் காலம் என்ன? கி.பி.1628-1635
528. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மசூதி எது? உலகத்தின் சொர்க்கம் என குறிப்பிடப்படும் மாளிகை எது? தில்லியில் உள்ள ஜும்மா மசூதி – திவானி காஸ் , மாளிகை
529. உமாயூன் அவையை அலங்கரித்த ஒவிய கலைஞர்கள் யார்? மீர்சையது அலி, பஸ்வான், தஸ்வந்த்;
530. அக்பர் அவையை அலங்கரித்த ஒவிய கலைஞர்கள் யார் யார்? அப்துல் சமாத், தஸ்வந்த்
No comments:
Post a Comment