இந்திய வரலாறு
101. ஓராண்டு புத்த துறவிகள் கூட்டத்தில் புத்த சமய கொள்கையை நன்கு கடைபிடித்து நடப்பவர்களுக்கு ———— கொடுக்கப்பட்டது.
சன்மானம்
102. நாளந்தா பல்கலைக்கழகம் யாருடைய காலத்தில் சிறப்புற்று திகழ்ந்தது?
ஹர்ஷர் ஆட்சி காலத்தில்
103. நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?
குமார குப்தர்
104. நாளந்தா பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட நூற்றாண்டு?
5 ஆம் நூற்றாண்டு
105. நாளந்தா பல்கலைக்கழகம் வளர்ச்சியடைந்த நூற்றாண்டு ——
7 ஆம் நூற்றாண்டு
106. நாளந்தா பல்கலைக்கழகம் ——— நூற்றாண்டு வரை சிறப்புற்று திகழ்ந்தது.
10 ஆம் நூற்றாண்டு
107. நாளந்தா பல்கலைக்கழகம் அழிக்கப்பட்ட நூற்றாண்டு—
12 ஆம் நூற்றாண்டு
108. நாளந்தா பல்கலைக்கழகம் புத்த சமய ——— பல்கலைக்கழகம் ஆகும்.
மகாயாண
109. வல்லபி பல்கலைக்கழகம் புத்த சமய ——— பல்கலைக் கழகம் ஆகும்.
ஹினயாணம்
110. நாளந்தா பல்கலைக்கழகம் ——— மாநிலத்தில் நிறுவப்பட்டது.
பீகார் மாநிலம்
111. நாளந்தா பல்கலைக்கழகம் ——— மாவட்டத்தில் செயல்பட்டது.
பாட்னா
112. நாளந்தா பல்கலைக்கழகம் ——— என்ற நகரின் அருகில் உள்ளது.
இராஜகிரிகா
113. நாளந்தா பல்கலைக்கழகம் ——— பல்கலை கழகம் ஆகும்.
உண்டு, உறைவிட
114. வாலாபி பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட இடம் ———
குஜராத்
115. "நாளந்தா" என்ற சொல்லுக்கு ———— என்று பொருள்
அறிவை அளிப்பவர்
116. நாளந்தா பல்கலைக்கழகத்தில் ——— அடிப்படையில் சேர்க்கை நடைபெற்றது.
நுழைவு தேர்வின் அடிப்படையில்
117. நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
10இ000 மாணவர்கள்
118. நாளந்தா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
1500 ஆசிரியர்கள்
119. ஹர்ஷர் காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் யார்?
தர்ம பாலர்
120. தர்மபாலரின் சொந்த ஊர் எது? ———
காஞ்சிபுரம் (தமிழ்நாடு)
No comments:
Post a Comment