விலங்கியல் வினா - விடைகள்
11.இது இடது ஆரிக்கிளிலிருந்து ஆக்ஸிஜன் மிக்க இரத்தத்தை பெற்று பெருத்தமனிக்குள் செலுத்துகிறது
அ)வலகு ஆரிக்கிள்
ஆ)இடது ஆரிக்கிள்
இ)வலது வெண்ட்ரிக்கிள்
ஈ)இடது வெண்ட்ரிக்கிள்
விடை : ஈ)இடது வெண்ட்ரிக்கிள்
12.இதயம் இந்த இடத்தல் அமைந்துள்ளது
அ)பெரிகார்டியம்
ஆ)மீடியாஸ்டினம்
இ)கரோனரி
ஈ)சிஸ்டோல்
விடை : ஆ)மீடியாஸ்டினம்
13.உடலைச்சுற்றி போர்வையாக உள்ளது
அ)எபிதீலியத் திசு
ஆ)சைத்திசு
இ)நரம்புத்திசு
ஈ)எலும்புத்திசு
விடை : அ)எபிதீலியத் திசு
14.இவற்றில் பிளேட்லெட்டுகள் பற்றிய தவறான கூற்று எது?
அ)இரத்தத்திட்டுகள் எனப்படும்
ஆ)நிறுமற்றவை உட்கரு கிடையாது
இ)இரத்தம் உறைதலில் முக்கிய பங்கு வகிக்கிறது
ஈ)நோய்கிருமிகளுடன் போராட்க் கூடியவை
விடை : ஈ)நோய்கிருமிகளுடன் போராட்க்
15.எலும்பு திசுக்களில் காணப்படுவது
அ)பொட்டசியம்
ஆ)இரும்பு
இ)கால்சியம்
ஈ)துத்தநாகம்
விடை : இ)கால்சியம்
16.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)ராம்பென் செஃபலான் - மூன் மூளை
ஆ)மீசென் செஃபலான் - நடு மூளை
இ)புரோசென் செஃபலான் - பின்மூளை
ஈ)டியூரோமேட்டர் - உள்உரை
விடை : ஆ)மீசென் செஃபலான் - நடு மூளை
17.இன்ஃபண்டி புலத்தின் நுனியில் இது அமைந்துள்ளது?
அ)பிட்யூட்டரி
ஆ)தையமின்
இ)முகுளம்
ஈ)சிறுமூளை
விடை : அ)பிட்யூட்டரி
18.இவற்றில் எது அனிச்சை செயலை கட்டுப்படுத்துகிறது
அ)பெருமூளை
ஆ)நடுமூளை
இ)முகுளம்
ஈ)தண்டுவடம்
விடை : ஆ)நடுமூளை
19.மூளை நரம்புகள்
அ)8 இணை நரம்புகள்
ஆ)10 இணை நரம்புகள்
இ)12 இணை நரம்புகள்
ஈ)14 இணை நரம்புகள்
விடை : இ)12 இணை நரம்புகள்
20.உணவு விழுங்கப்படும்போது உணவு சுவாசப் பாதையினுள் சென்றுவிடாமல் தடுக்க உதவுவது
அ)ப்ளுரா
ஆ)மீடியாஸ்டினம்
இ)எபிக்ளாட்டிஸ்
ஈ)நாசிக்குழிகள்
விடை : இ)எபிக்ளாட்டிஸ்
No comments:
Post a Comment