SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 19, 2016

41.தாவரவியல் வினா – விடைகள்

தாவரவியல் வினா விடைகள்
11.உழவனின் எதிரி என அழைக்கப்படுவது
அ)மண்புழு
ஆ)நத்தை
இ)பாம்பு
ஈ)வெட்டுக்கிளி
விடை : ஈ)வெட்டுக்கிளி

12.இவற்றில் திறந்த விதைகளை உடைய தாவரம்
அ)சைகஸ்
ஆ)பைன்
இ)பெரணி
ஈ)அ மற்றம் ஆ
விடை : ஈ)அ மற்றம் ஆ

13.இழைகளின் இராணி என அழைக்கப் படுவது?
அ)பருத்தி
ஆ)கம்பளி
இ)பட்டு
ஈ)சணல்
விடை : இ)பட்டு

14.வார்மிங்…..தேவையின் அடிப்படையில் தாவரங்கள் மூன்று வகைகளாகப் பிரித்தார்
அ)மண்
ஆ)நீர்
இ)தாது உப்பு
ஈ)சூரிய ஒளி
விடை : ஆ)நீர்

15.இவற்றில் நீரில் மூழ்கிய நீர்வாழ்த் தாவரம் எது?
அ)தாமரை
ஆ)ஆகாயத்தாமரை
இ)வாலிஸ்னேரியா
ஈ)அல்லி
விடை : இ)வாலிஸ்னேரியா

16.இது தாவரத்தின் இனப்பொருக்க உறுப்பாகும்
அ)மலர்கள்
ஆ)கனிகள்
இ)விதைகள்
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)விதைகள்

17.இவற்றில் ஆணிவேர் தொகுப்பு பொண்ட தாவரம்?
அ)மக்காச்சோளம்
ஆ)மூங்கில்
இ)கேரட்
ஈ)நெல்
விடை : இ)கேரட்

18.இவற்றில் சல்லிவேர் தொகுப்பு கொண்ட தாவரம் எது?
அ)மா
ஆ)வெம்பு
இ)கேரட்
ஈ)மூங்கில்
விடை : ஈ)மூங்கில்

19.தண்டிலிந்து இலை தோன்றுகிற பகுதி
அ)மையத்தண்டு
ஆ)கிளை
இ)கணு
ஈ)கணுவடைப்பகுதி
விடை : இ)கணு

20.மலரின் ஆண்பாகம் எது?
அ)புல்லிவட்டம்
ஆ)அல்லிவட்டம்
இ)மகரந்தத தாள்வட்டம்
ஈ)சூலக வட்டம்
விடை : இ)மகரந்தத தாள்வட்டம் 



No comments:

Post a Comment