SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

41.அறிவியல் - எட்டாம் வகுப்பு

அறிவியல் - எட்டாம் வகுப்பு
151.புலிகள் பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது
அ)1970
ஆ)1971
இ)1972
ஈ)1973
விடை : ஈ)1973

152.இவற்றில் பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது
அ)பாந்திரா டைகரிஸ் - புலி
ஆ)எலிஃபாஸ் மேன்க்ஸிமஸ் - இந்திய யானை
இ)ரைனோ யூனிகேரிஸ் -காண்டாமிருகம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

153.அச்சுறுத்தப்பட்ட சிற்றினங்கள் அல்லது அழியும் நிலையின் விளிம்பில் உள்ள விலங்குகள் பற்றிய பதிவுகளை கொண்டிருக்கும் புத்தகம்
அ)பச்சை புள்ளிவிவரப் புத்தகம்
ஆ)நீலம்  புள்ளிவிரவரப் புத்தகம்
இ)சிகப்பு புள்ளிவிவரப் புத்தகம்
ஈ)மஞ்சள் புள்ளிவிவரப் புத்தகம்
விடை : இ)சிகப்பு புள்ளிவிவரப் புத்தகம்

154.புகழ்வாய்ந்த ஆலிவர் ரிட்லி ஆமையின் இனவிருத்தி இடம்
அ)தமிழ்நாடு கடற்கரை
ஆ)கேரளா கடற்கரை
இ)அந்திரா கடற்கரை
ஈ)ஒடிசா கடற்கரை
விடை : ஈ)ஒடிசா கடற்கரை

155.இந்தியாவில் அழியும் நிலையின் விளிம்பில் உள்ள உயிரினம்
அ)நீலகிரிக் குரங்கு
ஆ)இந்தியப் புலி
இ)ஒலிவ் ரிட்லி ஆம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

156.பறவை மனிதர் என அழைக்கப்பட்டவர்
அ)சலீம் அலி
ஆ)தியொடர் பாஸ்கரன்
இ)போஸ் சர்தார்
ஈ)சுந்தர்லால பகுகுணா
விடை : அ)சலீம் அலி

157.மிகவும் அதிக தூரம் நடைபெறம் வருடாந்திழர வலசைப் போதல் உயிரினம்
அ)சால்மன் மீன்கள்
ஆ)பிரேசில ஆமைகள்
இ)பாரன் மைதான மான்கள்
ஈ)இந்திய நாரை
விடை : இ)பாரன் மைதான மான்கள்

158.புலிகளின் சேமகம்
அ)முதமலை சரணாலயம்
ஆ)விராலிமலை சரணாலயம்
இ)கோடியக்கரை சரணாலயம்
ஈ)வேடந்தாங்கல் சரணாலயம்
விடை : அ)முதமலை சரணாலயம்

159.கோடியக்கரை சரணாலயம் எந்த மாவட்டத்தில அமைந்துள்ளது?
அ)காஞ்சிபுரம்
ஆ)திருச்சி
இ)நாகப்பட்டினம்
ஈ)விருதுநகர் .
விடை : இ)நாகப்பட்டிம்

160.காட்டு அணில்இகுரவை மான் சரணாலயம்
அ)திருவில்லிப்புத்தூர்
ஆ)முண்டந்துறை
இ)களக்காடு
ஈ)விராலிமலை
விடை : அ)திருவில்லிப்புத்தூர்



No comments:

Post a Comment