பிழைத்திருத்தம்
1.கீக்காணும் வல்லினம் மிகும் இடம் குறித்த கூற்றில் பிழையான கூற்றைத் தோந்தெடுக்க
அ)அந்த,இந்த,எந்த என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்
ஆ)ஒரெழுத்து ஒரு மொழியில் வரும் வல்லினம் மிகும்
இ)உம்மைத் தொகையிழல் வல்லினம் மிகும்
ஈ)சால,தல என்னும் உரிச்சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்
விடை : இ)உம்மைத் தொகையிழல் வல்லினம் மிகும
2.பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?
அ)அவர்களிருவருக்கும் இடையே கான்வர்சேன் நடந்தது
ஆ)அவர்களிருவருக்கும் இடையே விவாதம் நடந்தது
இ)அவர்களிருவருக்கம் இடையே உரையாடல் நடந்தது
ஈ)அவர்களிருவருக்கும் இடையே ஸ்பீச் நடந்தது
விடை : இ)அவர்களிருவருக்கம் இடையே உரையாடல் நடந்தது
3.மரபுச் சொற்களின் அடிப்படையில் பின்வருவனவற்றுள் எது சரியானது?
அ)ஆட்டுத்தொழுவத்தின் அருகே குயில் கரைவதைக் கேட்டுக் கழுதை கனைத்தது
ஆ)ஆட்டுப்பட்டி அருகே குயில் கூவியதைக் கேட்ட கழுதை கத்தியது
இ)ஆட்டுப்பட்டி அருகே குயில் கூவியதைக் கேட்ட கழுதை கனைத்தது
ஈ)ஆட்டுக்கொட்டில் அருகே குயில் கரைவதைக் கேட்ட கழுதை கத்தியது
விடை : ஆ)ஆட்டுப்பட்டி அருகே குயில் கூவியதைக் கேட்ட கழுதை கத்தியது
4.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)பெண் எல்லா துறையிலும் பணிபுரிகின்றாள்
ஆ)பெண்கள் எல்லா துறையிலும் பணி புரிகின்றனர்
இ)பெண் எல்லாத் துறைகளிலும் பணிபுரிகின்றாள்
ஈ)பெண்கள் எல்லாத் துறைகளிலும் பணிபுரிகின்றனர்
விடை : ஈ)பெண்கள் எல்லாத் துறைகளிலும் பணிபுரிகின்றனா
5.ஒருமை பன்மை பழைகளை நீக்குக
அ)நான் வாங்கிய நூல் இது அல்ல
ஆ)நான் வாங்கிய நூல்கள் இது இன்று
இ)நான் வாங்கிய நூல் இது அன்று
ஈ)நான் வாஙிகிய நூல் இவை அல்ல
விடை : இ)நான் வாங்கிய நூல் இது அன்று
6.மரபுச் சொற்களைப் பொருத்துக
அ)ஈச்சம் 1.மடல்
ஆ)மூங்கில் 2.ஒலை
இ)வேப்பம் 3.இலை
ஈ)தாழை 4.தழை
அ ஆ இ ஈ
அ) 4 1 3 2
ஆ) 3 1 2 4
இ) 4 3 2 1
ஈ) 2 3 4 1
விடை : ஈ) 2 3 4 1
7.பொருத்துக
அஃறினை உயிர்கள் ஒலிமரபு
அ)பூணை 1.குனுகும்
ஆ)புறா 2.முரலும்
இ)குரங்கு 3.சீறும்
ஈ)வண்டு 4.அலப்பும்
அ ஆ இ ஈ
அ) 3 1 2 4
ஆ) 4 2 1 3
இ) 3 1 4 2
ஈ) 3 4 1 2
விடை : இ) 3 1 4 2
8.பின்வருவனவற்றுள் பிறமொழிக்கலவாத் தமிழ்ச் சொல்லைத் தேர்க
அ)குமரன்
ஆ)அயலார்
இ)உத்தரவு
ஈ)கிராமம்
விடை : ஆ)அயலாh
9.பிழையற்ற வாக்கியத்தைக் கூறுக
அ)வயலில் மாடுகள் மேந்தது
ஆ)வயலில் மாடுகள் மேஞ்சது
இ)வலலில் மாடுகள் மேய்ந்தன
ஈ)வயலில் மாடுகள் மேய்ந்தது
விடை : இ)வலலில் மாடுகள் மேய்ந்தன
10.பிழையற்ற் தொடர் எது?
அ)மக்கள் உள்ளத்தில் நல்லுணர்வுகள் நிறைந்திருந்தது
ஆ)மக்களின் உள்ளத்தில் நல்லுணர்வுகள் நிறைந்திருந்தன
இ)மக்களின் உள்ளத்தில் நல்லுணர்வு நிறைந்திருந்நதது
ஈ)மக்களின் உள்ளத்தில் நல்லுணர்வு நிறைந்த திருந்தன
விடை : ஆ)மக்களின் உள்ளத்தில் நல்லுணர்வுகள் நிறைந்திருந்தன
No comments:
Post a Comment