TNPSC பொதுத்தமிழ்
31.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்து விடை தேர்க
சொல் பொருள்
1.இகல் அ.போர்
2.கரி ஆ.பகை
3.பரி இ.குதிரை
4..செரு ஈ.யானை
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
விடை : இ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
32.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்து விடை தேர்க
சொல் பொருள்
1.அரவு அ.முதலை
2.இடங்கர் ஆ.அழகுற
3.மந்தை இ.பாம்பு
4.எழிலுற ஈ.பெண்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
இ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
ஈ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
விடை : ஈ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
33.பொருளறிந்து பொருத்துக
1.கால் அ.மீன்
2.கிளைஞர் ஆ.உணவு
3.கயல் இ.காற்று
4.உண்டி ஈ.உறவினர்
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
விடை : அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
34.பொருத்துக
1ஒறுத்தல் அ.நெற்றி
2.ஞாலம் ஆ.தண்டித்தல்
3.பீடு இ.பெருமை
4.நுதல் ஈ.உலகம்
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
விடை : ஆ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
35.ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க
தலை தளை தழை
அ)விலை தளை தழை
ஆ)தவைன் கிளை பிழை
இ)உடலுறுப்பு கட்டுதல் இலை
ஈ)நிலை மெலி இழை
விடை : இ)உடலுறுப்பு கட்டுதல் இலை
36.பொருத்தமான ஆசிரியரைப் பொருத்தி விடை தேர்க
நூல் நூலாசிரியர்
தேம்பாவணி அ.முடியரசன்
இராமாயணம் ஆ.வீரமாமுனிவர்
பெரியபுராணம் இ.கம்பர்
பூங்கொடி ஈ.சேக்கிழார்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-இ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
விடை : ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
37.பொருத்தமான நூலைப் பொருத்தி விடை தேர்க
நூலாசிரியர் நூல்
1.கண்ணதாசன் அ.நாலயிர திவ்யப் பிரபந்தம்
2.உமறுப் புலவர் ஆ.தேவாரம்
3.திருநாவுக்கரசர் இ.இயேசு காவியம்
4.கலசேகரப் ஈ.சிறாப் புராணம்
அ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
விடை : அ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
38.பொருத்துக
1.வைகறை மேகங்கள் அ.அப்பதுல் ரகுமான்
2.கண்ணீர்ப் பூக்கள் ஆ.நா.காமரசன்
3.கறுப்பு மலர் இ.மு.மேத்தா
4.பால் வீதி ஈ.வைர முத்து
அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
இ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
39.பொருத்துக
நூல் உட்பிரிவு
1.கம்ப இராமாயணம் அ.சருக்கம்
2.சிலப்பதிகாரம் ஆ.இலம்பகம்
3.சிந்தாமணி இ.காதை
4.பாரதம் ஈ.படலம்
அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
இ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
விடை : அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
40.பொருத்துக
1.உவமைக் கவிஞர் அ.உ.வே.சா
2.தமிழ்த்தென்றல் ஆ.சுரதா
3.தமிழ்த தாத்தா இ.ம.பொ.சி
4.சிலம்புச் செல்வர் ஈ.திரு.வி.க
அ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
ஆ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
விடை : இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
No comments:
Post a Comment