21..இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படம் ?
ராஜா அரிச்சந்திரா
22..இந்தியாவின் முதல் முழு நீள பேசும் படம்?
ஆலம் ஆரா
23..தமிழின் முதல் பேசும் படம்?
காளிதாஸ்
24..ஒளியும்,ஒலியும் தனித்தனி படச்சுருளில் பதிவு செய்யப்படும் எனபது சரியா தவறா?
சரி
25..ஒரு அடி நீளமுள்ள படச்சுருளில் எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கை?
16
26..ஒளி ஒலிபடக் கருவியிலுள்ள மூடி நொடிக்கு எத்தனை முறை சுழலும்?
8
27..ஒளி ஒலிபடக் கருவியிலுள்ள கை நொடிக்கு எத்தனை முறை சுழலும்?
16
28..கலைகளின் சரணாலையம் என்று அழைக்கப்படுவது?
தராசுரம் ஐராதீஸ்வரர் கோயில்
29..தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியவர் யார்?
முதலாம் ராஜ சோழன்
30..தராசுரம் ஐராதீஸ்வரர் கோயிலைக் கட்டியவர் யார்?
இரண்டாம் ஐராதீஸ்வரர் கோயில்
31..ஆயிரங்கால் மண்டபத்தை கட்டியவர் யார்?
அரியநாத முதலியார்
32..அதியமான் கவின் சிற்ப்பத்தை எங்கு காணலாம்?
நாமக்கல் குடைவரை கோயில்
33..ஒரே கல்லால் ஆன இரு தூண்களை கொண்ட வாயில் எது?
கேரளாந்தகன் வாயில்
34..கண்ணகி உருவச்சிலை அமைக்கப்பட்டது பற்றி கூறும் நூல்?
சிலப்பதிகாரம்
35..எந்த கோயிலின் நுழைவாயிலில் அமைந்துள்ள 7 படிகள் ச ரி க ம ப த நி என்று ஒலிக்கின்றன?
தராசுரம் ஐராதீஸ்வரர் கோயில்
36..கண் தானத்தை பற்றி கூறும் சிற்பம்?
கண்ணப்பன் சிற்பம் (தராசுரம் ஐராதீஸ்வரர் கோயில்)
37..சங்க காலத்தில் மண் உருவங்களை செய்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
மண்ணீட்டாளர்கள்
38..செங்கற்களால் சுவர் எழுப்பி அதன் புறத்தில் கதையாலான உருவங்கள் அமைந்த கோயில்?
திருவதிகை
39..தராசுரம் கோயில் வான்வெளி ரகசியத்தை காட்டுகிறது என்று கூறியவர்?
கார்ல் கேசன்
40..பாறை சிற்பங்களில் சிறப்பானது எது?
பகீரதன் தவம்
No comments:
Post a Comment