SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 1, 2016

40.tnpsc exam materials

681. # கற்றலை விட சிறந்தது – ஒழுக்கமுடைமை
682. # மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த ஆண்டு – 1815
683. # வனப்பு என்ற சொல்லின் பொருள் – அழகு
684. # "நில்லாமையுள்ளும் நெறிப்பாடும்" என்னும் வரியில் "வழி" என்பதன் பொருள் – உள்
685. # "பால் பற்றி செல்லா விடுதலும்" என்னும் வரியில் "பால்" என்பதன் பொருள் – ஒருபக்க சார்பு பற்றி
686. # காளமேகப் புலவர் பிறந்த ஊர் – நந்திக்கிராமம்
687. # சென்னை துறைமுகம் சார்பில் குடிநீர் கப்பலுக்கு பெயர் – சீனிவாச ராமானுஜம்
688. # ராமானுஜம் எழுத்தராக பணியாற்றிய இடம் – துறைமுகம்
689. # ராமானுஜர் உயர்கல்விக்காக சென்ற நாடு – இங்கிலாந்து
690. #. தமிழ் என்ற சொல்லின் பொருள் :இனிமை
691. செம்மொழிகள் மொத்தம் எத்தனை :8
692. கலைவானர் பிறந்த இடம் :ஒழுகநேரி
693. . நம் மாநில விலங்கு :வரையாடு
694. . விஷதன்மை கொண்ட மொத்த பாம்புகள் எத்தனை :52
695. . மடவாள் என்பதன் பொருள் :பெண்கள்
696. . நாண்மணிகடிகை ஆசிரியர் யார் :விளம்பி நாகணார்
697. . இசையமுது ஆசிரியர் :பாரதிதாசன்
698. நேரு படித்த பள்ளியின் பெயர் :ஹேரோ
699. . பெரியாரின் ஒரே சாதி எது :மனித சாதி
700. . கலைகலின் சரணாலயம் எது :ஐராதீஸ்வரர் கோவில்




No comments:

Post a Comment