SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 9, 2016

40.general tamil study material

781.  உயிர் வெள்ளி எனப்படுவது எது?பாதரசம்
782.  தேசிய பாதுகாப்பு கல்லூரி எந்த நகரத்தில் உள்ளது?டில்லி
783.  நிறமுள்ள கண்ணாடி தயாரிக்க சேர்க்கப்படுவது எது ?உலோக ஆக்சைடுகள்
784.  எறும்புகளின் கொடுக்கில் உள்ள அமிலம் என்ன?பார்மிக் அமிலம்
785.  வாங்க வெடியுப்பின் வேதியல் பெயர் என்ன?பொட்டாசியம் நைட்ரேட்
786.  தங்கம் லத்தீனில் எவாறு அழைக்கப்படுகிறது ?ஆரம்
787.  "பாரிசுக்குப் போ" என்ற நாவலின் ஆசிரியர் யார்?ஜெயகாந்தன்
788.  இரும்பு லத்தீன் மொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?பெர்ரம்
789.  உலகின் மிக பெரிய பாலம் எங்கு கட்டப்பட்டுள்ளது?யான்சே நதி
790.  டிரம்ப் எனப்படுவது எது ?சரக்குக் கப்பல்
791.  திருவாரூரில் ஓடும் நதியின் பெயர் என்ன?குடமுருட்டி
792.  தினமும் நிறம் மாறும் மலை ஆஸ்திரேலியாவில் உள்ள ஐரிஸ் மலை.
793.  உலகில் கொசு இல்லாத நாடு பிரான்ஸ்.
794.  நமது உடலைச் சுமாராக இருபதினாயிரம் சதுர செ.மீ பரப்புள்ள தோல் மூடியிருக்கிறது.
795.  ரத்தத்தை உற்பத்தி செய்யும் எலும்பு மஜ்ஜை 18 வயதிற்குப் பிறகுதான் பூரண வளர்ச்சிஅடைகிறது.
796.  விரல் நுனி, உதடுகள் போன்ற பகுதிகளில் உணர்வுத்தூண்டல் அதிகமாக இருக்கும். ஒருசதுர அங்குலத்திற்கு 1,300 உணர்வு முனைகள் இருப்பதே அதற்கு காரணம்.
797.  இங்்‌கிலா‌ந்து நா‌ட்டி‌ல் எதித‌ர்‌க்க‌ட்‌சி‌த் தலைவரை ‌நிழ‌ல் ‌பிரதம‌ர் என்பறு அழை‌க்‌கி‌ன்றன‌ர்.
798.  இந்்‌திய ‌விமான‌ப்படை அரு‌ங்கா‌ட்‌சியக‌ம் புது டெ‌ல்‌லி‌யி‌ல் அமை‌ந்து‌ள்ளது.
799.  மலே‌சியா‌வி‌ன் தே‌சிய க‌னி ப‌ப்பா‌ளி.
800.        ‌வி‌‌ண்வெ‌ளி‌க்கு அனு‌ப்ப‌ப்ப‌ட்ட முதலாவது செய‌ற்கை‌க்கோ‌ள்‌ஸ்பு‌ட்‌னி‌க்



No comments:

Post a Comment