SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 25, 2016

40.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
21. இந்திய ஆயதச் சட்டத்தை இயற்றியவர் யார்?
அ) லிட்டன் பிரபு                   
ஆ) கர்சன் பிரபு
இ) ரிப்பன் பிரபு
ஈ) யாருமில்லை
விடை: அ) லிட்டன் பிரபு                
22. ரிப்பன் பிரபு காலத்தில் கல்வி சீர்திருத்தத்திற்காக  நியமிக்கப்பட்ட குழு எது
அ) மெக்கலே                        
ஆ) கில்பர்ட்
இ) ஹண்டர்                          
ஈ) மார்லி
விடை: இ) ஹண்டர்                       
23. கர்சன் பிரபு எந்த இடத்;தில் ஒரு விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கினார்?
அ) பஞ்சாப்                  
ஆ) பூசா
இ) சூரத்
ஈ) சண்டிகர்
விடை: ஆ) பூசா
24. இந்திய தேசிய காங்கிரசைத் தோற்றுவித்தவர் யார்?
அ) மகாத்மா காந்தி               
ஆ) நேரு
இ) ஏ.ஓ.ஹியூம்
ஈ) தாதாபாய் நௌரோஜி
விடை: இ) ஏ.ஓ.ஹியூம்
25. இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் எது?
அ) கொல்கத்தா                     
ஆ) டெல்லி
இ) மும்பை
ஈ) லக்னோ
விடை: இ) மும்பை
26. இந்திய தேசியக் காங்கிரசின் முதல் கூட்டத்தின் தலைவர் யார்?
அ) தாதாபாய் நௌரோஜி              
ஆ) சுரேந்திரநாத் பானர்ஜி
இ) று.ஊ. பானர்ஜி                         
ஈ) ஹியூம்
விடை: இ) று.ஊ. பானர்ஜி                      
27. சுய ஆட்சி எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் யார்?
அ) று.ஊ. பானர்ஜி               
ஆ) பாலகங்காதர திலகர்
இ) காந்திஜி
ஈ) கோபால கிருஷ்ணன்
விடை: ஆ) பாலகங்காதர திலகர்
28. பிபின் சந்திரபால் தனது கருத்தை வெளியிட்ட பத்திரிகை எது?
அ) யங் இந்தியா          
ஆ) நியூ இந்தியா
இ) நியூ பாரத்
ஈ) பிரீடம்
விடை: ஆ) நியூ இந்தியா
29. முஸ்லீம் லீக் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?
அ) மௌலானா அபுல்கலாம் ஆசாத்
ஆ) சலிமுல்லா கான்
இ) ஜுன்னா
ஈ) முகமது இக்பால்
விடை: ஆ) சலிமுல்லா கான்
30. முஸ்லீம் லீக் இயக்கத்தைத் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
அ) 1906   
ஆ) 1905   
இ) 1916
ஈ) 1912
விடை: அ) 1906
31. காங்கிரஸ் மீண்டும் இணைப்பு எந்த காங்கிரஸ் மாநாட்டில் நடைபெற்றது?
அ) சூரத்                       
ஆ) கொல்கத்தா
இ) லக்னோ
ஈ) கராச்சி
விடை: இ) லக்னோ
32. காங்கிரஸ் மீண்டும் இணைந்தது எப்போது?
அ) 1906             
ஆ) 1912   
இ) 1919   
ஈ) 1916
விடை: ஈ) 1916
33. தன்னாட்சி இயக்கம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது.
அ) கோபால கிருஷ்ண கோகலே
ஆ) பாலகங்காதர திலகர்
இ) காந்திஜி                                     
ஈ) நேரு
விடை: ஆ) பாலகங்காதர திலகர்
34.    சென்னையில் தன்னாட்சி இயக்கத்தை; தோற்றுவித்தார் யார்?
அ) ராஜாஜி                  
ஆ) சத்தியமூர்த்தி
இ) காமராஜர்               
ஈ) அன்னி பெசண்ட்
விடை: ஈ) அன்னி பெசண்ட்



No comments:

Post a Comment