இந்திய வரலாறு
41 குப்த பேரரசு வீழ்ச்சியடைய காரணம் என்ன?
அ) ஹீனர்களின் படையெடுப்பு
ஆ) அரசுரிமை போர்கள்
இ) உள்நாட்டு குழப்பம்
ஈ) அண்டை நாடுகளின் படையெடுப்பு
விடை: அ) ஹீனர்களின் படையெடுப்பு
42. உஜ்ஜயினியை தன் தலைநகராக மாற்றிய குப்த மன்னர் யார்?
அ) ஸ்கந்த குப்தர்
ஆ) சந்திர குப்தர்
இ) ஸ்ரீகுப்தர்
ஈ) சமுத்திர குப்தர்
விடை: ஆ) சந்திர குப்தர்
43. குப்தா காலத்தில் மிக அதிகமாக நாணயங்கள் வெளியிடப்பட்ட உலோகம் எது?
அ) இரும்பு
ஆ) தாமிரம்
இ) தங்கம்
ஈ) வெள்ளி
விடை: ஈ) வெள்ளி
44. பண்டைய இந்திய வரலாற்றில் குப்தர்கள் காலம் பொற்காலம் என அழைக்க காரணம் என்ன?
அ) இந்து மதத்தை பின்பற்றினார்
ஆ) மத சகிப்பு தன்மை
இ) சமஸ்கிருத இலக்கிய வளர்ச்சி
ஈ) வர்த்தக துறையில் வரலாறு காணாத வளர்ச்சி
விடை: இ) சமஸ்கிருத இலக்கிய வளர்ச்சி
1. ஹர்ஷர் அரியனை எறிய ஆண்டு எது?
அ) கி.பி. 605
ஆ) கி.பி. 606
இ) கி.பி. 706
ஈ) கி.பி. 506
விடை: ஆ) கி.பி. 606
2. ஹர்ஷரின் ஆட்சியை அறிய உதவும் சான்று எது?
அ) நானாக் கல்வெட்டு
ஆ) நாசிக் கல்வெட்டு
இ) ஜீனாக் கல்வெட்டு
ஈ) மதுபன் பட்டயம்
விடை: ஈ) மதுபன் பட்டயம்
3. ஹர்ஷர் சரிதத்தை எழுதியவர் யார்?
அ) பாராவி
ஆ) ரவி கீர்த்தி
இ) அரிசேனர்
ஈ) பாணர்
விடை: ஈ) பாணர்
4. ஹர்ஷரை தோற்கடித்த தக்காண மன்னர் யார்?
அ) முதலாம் புலிகேசி
ஆ) மங்கள சேனன்
இ) இரண்டாம் புலிகேசி
ஈ) நரசிம்மவர்மன்
விடை: இ) இரண்டாம் புலிகேசி
5. ஹர்ஷரின் ஆட்சி பரவியிருந்த பகுதி எது?
அ) வடக்கு இந்தியா
ஆ) தக்காணம் முழுவதும்
இ) தெற்கு பகுதி வரையில்
ஈ) வடகிழக்கு பகுதி
விடை: ஈ) வடகிழக்கு பகுதி
6. வர்தனர்களின் முதல் தலைநகர் எது?
அ) தானேஸ்வர்
ஆ) கன்னோசி
இ) பிரயாகை
ஈ) அலகாபாத்
விடை: அ) தானேஸ்வர்
7. ஹர்ஷரின் நூல்கள் யாவை?
அ) இரத்தினாவளி, மிருச்சகடிகம், மகாவீரசரிதம்
ஆ) பிரியதர்சிகா, நாகானந்தம், ஹர்ஷர் சரிதம்
இ) பிரியதர்சிகா, இரத்தினாவளி, நாகானந்தம்
ஈ) எதுவுமில்லை
விடை: இ) பிரியதர்சிகா, இரத்தினாவளி, நாகானந்தம்
8. இராஜ்ய ஸ்ரீயின் கணவரை கொன்றவர் யார்?
அ) சசாங்கன்
ஆ) தேவகுப்தன்
இ) பாஸ்கரவர்மன்
ஈ) கிரகவர்மன்
விடை: ஆ) தேவகுப்தன்
9. இராஜ் யஸ்ரீயின் கணவர் யார்?
அ) சசாங்கன்
ஆ) தேவகுப்தன்
இ) பாஸ்கரவர்மன்
ஈ) கிரகவர்மன்
விடை: ஈ) கிரகவர்மன்
10. ஹர்ஷருக்கு முன்னால் அரியனை ஏறியவர் யார்?
அ) இராஜ்ய வர்தனன்
ஆ) பிரபாகரவர்தனன்
இ) புஷ்யபூதி
ஈ) கிரகவர்மன்
விடை: அ) இராஜ்ய வர்தனன்
No comments:
Post a Comment