இந்திய வரலாறு
81. யுவான் சுவாங் ———— ஆண்டு சீனாவிற்கு திரும்பினார்.
கி.பி.644
82. ஹர்ஷர் யுவான் சுவாங்கிற்;கு துணையாக ——— என்ற சிற்றரசனை அனுப்பினார்.
உதித்தன்
83. யுவான் சுவாங் எழுதிய நூலின் பெயர் என்ன?
சியுக்கி
84. சியுக்கி என்பதன் பொருள் என்ன?
தனது அனுபவங்கள் (அல்லது) மேலைநாடுகளின் குறிப்புக்கள்
85. "பயணிகளின் இளவரசர்"; என்று அழைக்கப்படுபவர் யார்?
யுவான் சுவாங்
86. யுவான் சுவாங்—— பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் கல்வி பயின்றார்.
நாளந்தா பல்கலைக்கழகத்தில்
87. கன்னோசி புத்த சமய மாநாட்டினை கூட்டியவர் யார்?
ஹர்ஷர்
88. கன்னோசி புத்த சமய மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் யார்?
யுவான் சுவாங்
89. யுவான் சுவாங் எந்த ஆண்டு இறந்தார்? ———
கி.பி.664
90. கன்னோசி புத்த சமய மாநாடு மொத்தம் எத்தனை நாட்கள் நடைபெற்றது?
23 நாட்கள்
91. கன்னோசி புத்த சமய மாநாடு எந்த ஆண்டு கூட்டப்பட்டது?
கி.பி.643
92. கன்னோசி மாநாடு —— என்றும் அழைக்கப்படுகின்றது.
மோகூப் பரிஷட் சபை மாநாடு.
93. ஹர்ஷர் எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை அலகாபாத் மாநாட்டை கூட்டினார்?
5 ஆண்டுக்கு
94. அலகாபாத் மாநாடு ———— என்றும் அழைக்கப்படுகின்றது.
பிரயாகை மாநாடு
95. அலகாபாத் என்ற இடம் ——— நதியும் ——— நதியும் சேருகின்ற இடத்தில் அமைந்துள்ளது.
கங்கை நதியும்இ யமுனை நதியும்
96. அலகாபாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் ——— மற்றும் ——— ஆவார்கள்.
அனைத்து சமய தலைவர்களும்இ மக்களும்
97. ஹர்ஷர் தான் சேர்த்து வைத்த அனைத்து சொத்துக்களையும் ——— மாநாட்டில் தானமாக மக்களுக்கு வழங்கினார்.
அலகாபாத் மாநாட்டில்
98. அலகாபாத் பிரயாகை கூட்டம் மொத்தம் எத்தனை நாட்கள் நடைபெற்றது?
75 நாட்கள்
99. ஹர்ஷர் ———— ஆண்டுக்கு ஒருமுறை புத்த துறவிகள் கூட்டத்தை கூட்டினார்
ஓராண்டுக்கு ஒருமுறை
100. ஓராண்டு புத்த துறவிகள் கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும்?
21 நாட்கள்
No comments:
Post a Comment