SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

40.விலங்கியல் வினா - விடைகள்

விலங்கியல் வினா  - விடைகள்
1.பாக்டீரியாவை கண்டறிந்தவர்
அ)ராபர்ட் ஹூக்
ஆ)ஆண்டன்வான் லூவான் ஹீக்
இ)ராபர்ட் பிரௌன்
ஈ)பர்கிஞ்சி
விடை : ஆ)ஆண்டன்வான் லூவான் ஹீக்

2.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)மைட்டோகாண்டிரியா பசுங்கணிகம்
ஆ)ரைபோசோம்கள் - செல்லின் சக்தி நிலையம்
இ)லைசோசோம்கள் - தற்கொலைப் பைகள்
ஈ)பிளாஸ்டிடுகள் - உட்கருமானி
விடை : இ)லைசோசோம்கள் - தற்கொலைப் பைகள்

3.இவற்றில் எது விலங்கு செல்லில் மட்டும் காணப்படுகிறது?
அ)செல்சுவர்
ஆ)செனட்ரோசோம்
இ)கணிகங்கள்
ஈ)நியூக்ளியொளஸ்
விடை : ஆ)செனட்ரோசோம்

4.இவற்றில் எது புரத உற்பத்தியில் பங்கேற்கின்றது?
அ)MRNA
ஆ)TRNA
இ)VRNA
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

5.மரபுச் செய்தி அலகு
அ)கோடான்கள்
ஆ)ஹியூகோட்வரிஸ்
இ)இன்சுலின்
ஈ)பேசிலஸ்
விடை : அ)கோடான்கள்

6.நைட்ரஜனை நிலைப்படுத்தும் திறனை இந்த பாக்டீரியாக்கள் பெற்றுள்ளது
அ)சைனோ பாக்டீரியம்
ஆ)ரைசோபியம்
இ)அசிட்டோபோடா
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

7.இவற்றில் தவறான கூற்று எது?
அ) DNA உட்கருவில் காணப்படுகிறது
ஆ)இரட்டை சுருள் வடிவம் கொண்டது
இ)ரிபோஸ் என்ற சர்க்கரை காணப்படுகிறது
ஈ)மரபு பொருட்களை கொண்டிருக்கிறது
விடை : இ)ரிபோஸ் என்ற சர்க்கரை

8.லூக்மியா என்பது
அ) WBC குறைவு
ஆ) WBC அதிகம்
இ) இரத்தச சுழற்சி
ஈ) இரத்தத் தட்டுகள்
விடை : ஆ) WBC அதிகம்

9.வெள்ளை இரத்த செல்களில் 20 முல் விகிதாச்சார எண்ணிக்கை கொண்டது
அ)நியூட்ரோபில்கள்
ஆ)ஈசினோபில்கள்
இ)லிம்போசைட்டுகள்
ஈ)மோனனோசைட்டுகள்
விடை : இ)லிம்போசைட்டுகள்

10.இரத்தவகை O ஏற்கப்படுவது
அ) Aலிருந்து ஏற்றுக்கொள்ளும்
ஆ) ABலிருந்து ஏற்றுக்கொள்ளும்
இ) A,B,ABலிருந்து ஏற்றுக்கொள்ளும்
ஈ) Oலிருந்து ஏற்றுக்கொள்ளும்
விடை : ஈ) ழுலிருந்து ஏற்றுக்கொள்ளும் 



No comments:

Post a Comment