SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 19, 2016

40.தாவரவியல் வினா – விடைகள்

தாவரவியல் வினா விடைகள்
தாவரங்களின் உலகம்,வகைப்பாட்டியல்
1.இந்த மரம் கிரிக்கொட் மட்டை செய்ய பயன்படுகிறது
அ)பைன்
ஆ)கருவேலா மரம்
இ)யூகலிப்டஸ்
ஈ)வில்லோ
விடை : ஈ)வில்லோ

2.ரயில் படுக்கைகள் படகுள் செய்ய பயன்படும் மரம்
அ)பைன்
ஆ)வில்லோ
இ)மல்பரி
ஈ)பலா
விடை : அ)பைன்

3.பழ மரங்களிலேயே நீண்டகாலம் விளைச்சல் தருவது
அ)மா
ஆ)பலா
இ)ஆரஞ்சு
ஈ)சப்போட்டா
விடை : இ)ஆரஞ்சு

4.தாவர இனங்களில் மிக்பபெரிய பூப்பூக்கும் தாவரம் எது?
அ)ரா.ப்லேசியா
ஆ)போபாப்
இ)ரெட்வுட்
ஈ)மல்பரி
விடை : அ)ரா.ப்லேசியா

5.இதில் காகிதம் தயாரிக்கப்  பயன்படும் மரம் எது?
அ)தேக்கு
ஆ)யூகலிப்டஸ்
இ)மல்பாரி
ஈ)பைன்
விடை : ஆ)யூகலிப்டஸ்

6.இவற்றில் எவற்றில் நீரின் அளவு அதிகமாக உள்ளது
அ)வெள்ளரிக்காய்
ஆ)உருளைகிழங்கு
இ)காளான்
ஈ)கத்தரிக்காய்
விடை : அ)வெள்ளரிக்காய்

7.தாவரங்கள் ஒலிச்சேர்க்கை தயாரிக்க இது முக்கிய தேவையாகும்
அ)சூரிய ஒளி
ஆ)கரிமில வாயுஇநீர்
இ)பச்சையம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

8.இவற்றில் பூச்சி உண்ணும் தாவரம் எது?
அ)நெப்பந்தஸ்
ஆ)டிரோசீரா
இ)யுட்ரிகுலோரியா
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

9.பூச்சி உண்ணும தாவரங்கள் எந்த சத்துக்காக பூச்சிகளை உண்ணுகின்றன
அ)ஆக்சிஜன்
ஆ)கார்பன்டை ஆக்ஸைடு
இ)நைட்ரஜன்
ஈ)ஹைட்ரஜன்
விடை : இ)நைட்ரஜன்

10.இவற்றில் பாக்டீரியாவால் தவாரங்களுக்கு ஏற்படும் நோய்
அ)எலுமிச்சை
ஆ)தக்காளி வாடல் நோய்
இ)ஆந்தராக்ஸ்
ஈ)அ மற்றும ஆ
விடை : ஈ)அ மற்றும ஆ




No comments:

Post a Comment