SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

40.அறிவியல் - எட்டாம் வகுப்பு

அறிவியல் - எட்டாம் வகுப்பு
141.இவற்றில் சரியான வரிசையை கண்டறிக
அ)குளுக்கோஸ் - கிளைகோஜன் மற்றும் சர்க்கரை
ஆ)அமினோ அமிலம் - நொதிகள் ஹார்மோன்கள் இபுரதங்கள்
இ)கொழுப்பு அமிலம் - சொலஸ்ட்ரால் மற்றும் ஸ்டிராய்டுகள்
ஈ)இவை அனைத்தும் .
விடை : இ)கொழுப்பு அமிலம் - சொலஸ்ட்ரால் மற்றும் ஸ்டிராய்டுகள்

142.இவற்றல் சரியான வரிசையை கண்டறிக
அ)குளுக்கோஸ் - கார்பன்டை ஆக்ஸைடு நீர் மற்றம்  வெப்ப ஆற்றல்
ஆ)புரதங்கள் - அமினோ அமிலம்
இ)கொழுப்பு கிறிரால்இகொழுப்பு அமிலம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

143.சரியான கூற்று எது?
அ)வெளவால் பறக்கக்கூடிய பாலூட்டி
ஆ)இறக்கை தசை மடிப்புகளால் ஆனவை
இ)இறக்கைகளில் கைவிரல்கள் உண்டு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

144.அலையிடைக் காடுகள் இங்கு அமைந்துள்ளன
அ)இமயமலை அடிவாரம்
ஆ)மாகநதி கழிமுகப்பகுதி
இ)ராஜஸ்தான்
ஈ)அரியானா தென்பகுதி
விடை : ஆ)மாகந்தி கழிமுகப்பகுதி

145.இந்தியாவில் சமுதாயக் காடுகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
அ)1976
ஆ)1978
இ)1982
ஈ)1984
விடை : அ)1976

146.மரங்களை அழிப்பதால் ஏற்படுவது
அ)கார்பன்டை ஆக்ஸைடு அதிகரிக்கிறது
ஆ)மண் அரிமானம் ஏற்படுகிறது
இ)புவி வெப்பமயமாகிறது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

147.இந்தியாவில் அதிகளவில் உள்ள தாவர வகை
அ)பூக்கும் தாவரங்கள்
ஆ)பாசியினங்கள்
இ)பூஞ்சைகள்
ஈ)திறந்த விதைத் தவாரங்கள்
விடை : அ)பூக்கும் தாவரங்கள்

148.இந்தியா….. தவாரப் பகதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது
அ)ஐந்து
ஆ)ஆறு
இ)ஏழு
ஈ)எட்டு
விடை : ஈ)எட்டு

149.இந்தியாவில் அதிக அளவில் உள்ள விலங்கின வகை
அ)மெல்லுடலிகள்
ஆ)பாலூட்டிகள்
இ)பூச்சிகள்
ஈ)ஊர்வன
விடை : இ)பூச்சிகள்

150.டைனோசர் என்ற வார்த்தையின் பொருள்
அ)பெரிய பாலூட்டி
ஆ)பயங்கரமான ஒணான்
இ)பயங்கரமான பல்லி
ஈ)பெரிய விலங்கு
விடை : இ)பயங்கரமான பல்லி



No comments:

Post a Comment