SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 17, 2016

40.உரைநடை – மொழிநடை

உரைநடை மொழிநடை
1.மறைமலையடிகளின் இயற்பெயர்
அ)வேதாசலம்
ஆ)நாராயணசாமி பிள்ளை
இ)சிவப்பிரகாசம்
ஈ)வேங்கடசாமி நாட்டார்
விடை : அ)வேதாசலம்

2.தனித்தமிழ் இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது
அ)1916
ஆ)1917
இ)1918
ஈ)1920
விடை : இ)1918

3.ஞானசாகரம் என்ற ஆங்கில இதழின் ஆசிரியர்
அ)மறைமலையடிகள்
ஆ)பரிதிமாற் கலைஞர்
இ)வெங்கடசாமி நாட்டார்
ஈ)சிவப்பிரகாசம்
விடை : அ)மறைமலையடிகள்

4.பரிதிமாற் காலைஞரின் இயற்பெயர்
அ)முருகவெள்
ஆ)கூரிய நாராயண சாஸ்திரி
இ)வேங்கடசாமி நாட்டார்
ஈ)சிதம்பரநாதன்
விடை : ஆ)கூரிய நாராயண சாஸ்திரி

5.சாகுந்தல் நாடகத்தை வடமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்
அ)மறைமலையடிகள்
ஆ)பரிதிமாற் கலைஞர்
இ)வேங்கடசாமி நாட்டார்
ஈ)சிவப்பிரகாசம்
விடை : அ)மறைமலையடிகள்

6.மறைமலையடிகள் எந்த ஆண்டு தமிழ்த் துறைத் தலைவராக பதவியேற்றார்
அ)1892
ஆ)1893
இ)1894
ஈ)1895
விடை : ஈ)1895

7.தற்போதுள்ள முதல் நாடக நூலான நாடகவியல் என்ற இலக்கண நூலை எழுதியவர்
அ)பரிதமாற் கலைஞர்
ஆ)வேங்கடசாமி நாட்டார்
இ)திரு.வி.க
ஈ)வையாபுரிப் பிள்ளை
விடை : அ)பரிதமாற் கலைஞர்

8.பரிதிமாற் கலைஞரை திராவிட சாஸ்திரி என சிறப்புப்பட்டம் கொடுத்து பாராட்டியவர்
அ)சி.வை.தாமோதரனார்
ஆ)பூரணலிங்கம் பிள்ளை
இ)தாமோதரப் பிள்ளை
ஈ)ஞானசம்பந்தன்
விடை : அ)சி.வை.தாமோதரனார்

9.ந.மு வேங்கடசாமி நாட்டார்க்கு பெற்றோர் முதலில் வைத்த பெயர்
அ)குமரேசன்
ஆ)சிவப்பிரகாசம்
இ)சரவணபெருமான்
ஈ)நாஞ்சில் நாடன்
விடை : ஆ)சிவப்பிரகாசம்

10.ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருச்சி பிசப்கல்லூரியில் எத்தனை ஆண்டுகள்
பணியாற்றினார்
அ)22
ஆ)23
இ)24
ஈ)25
விடை : இ)24



No comments:

Post a Comment