SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 15, 2016

40.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக

ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
31.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)அறிஞர் பலர் பேசினர்
ஆ)அறிஞன் பலர் பேசினார்
இ)அறிஞர் பலர் பேசினர்
ஈ)அறிஞர் பலர் பேசனர்
விடை : ஈ)அறிஞர் பலர் பேசனா

32.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)பல மாடு உழுதன
ஆ)பல மாடுகள் உழுதன
இ)மாடு உழுதன
ஈ)மாடுகள் பல உழுதது
விடை : ஆ)பல மாடுகள் உழுதன

33.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)தலைவி தலைவனோடு சென்றனர்
ஆ)தலைவி தலைவனோடு சென்றான்
இ)தலைவி தலைவனோடு சென்றாள்
ஈ)தலைவி தலைவனோடு சென்றார்கள்
விடை : இ)தலைவி தலைவனோடு சென்றாள்

34.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)தாமரைகள் மலர்ந்தது
ஆ)தாமரை மலர்க்ள மலர்ந்தது
இ)தாமரை மலர் மலர்ந்தது
ஈ)தாமரை மலர் மலர்ந்தன
விடை : இ)தாமரை மலர் மலர்ந்தது

35.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)கல் எறிய காக்கை பறந்தன
ஆ)கல் எறிய காக்கைகள் பறந்தது
இ)கல் எறிய காக்கைகள் பறந்தன
ஈ)கல் எறிய காகம் பறந்தன
விடை : இ)கல் எறிய காக்கைகள் பறந்தன

36.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)கண்ணன் ஆடை நெய்கிறாள்
ஆ)கண்ணன் ஆடை நெய்கிறான்
இ)கண்ணன் ஆடை நெய்கிறார்
ஈ)கண்ணன் ஆடை நெய்கிறது
விடை : ஆ)கண்ணன் ஆடை நெய்கிறான்

37.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)இராமனும் சீதையும் வந்தது
ஆ)இராமனும் சீதையும் வந்தன
இ)இராமன் சீதை வந்தனர்
ஈ)இராமன் சீதை வந்தவை
விடை : இ)இராமன் சீதை வந்தனர்

38.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)இயந்திரங்கள் பழுதுபட்டது
ஆ)இயந்திரங்கள் பழுது அடைந்தார்
இ)இயந்திரங்கள் பழுது அடைந்தனர்
ஈ)இயந்திரங்கள் பழுதடைந்தன
விடை : ஈ)இயந்திரங்கள் பழுதடைந்தன

39.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)பல வீரர்கள் மடிந்தனர்
ஆ)பல வீரர்கள் மடிந்தது
இ)வீரர்கள் பலர் மடிந்தன
ஈ)வீரர்கள் பலர் மடிந்தனர்
விடை : ஈ)வீரர்கள் பலர் மடிந்தனர்

40.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)வெண்பாவில் நான்கு அடிகள் உள்ளது
ஆ)வெண்பாவில் நான்கு அடி உள்ளன
இ)வெண்பாவில் நான்கு அடி உள்ளது
ஈ)வெண்பாவில் நான்கு அடிகள் உள்ளன.
விடை : ஈ)வெண்பாவில் நான்கு அடிகள் உள்ளன



No comments:

Post a Comment